Adani | Share Market | New York | BJP | Congress | Stock Market | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 165

  • @hindugods12
    @hindugods12 26 дней назад +58

    பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வு விரைவில் எதிர்பார்க்கலாம்

    • @saranrajsaranraj4044
      @saranrajsaranraj4044 26 дней назад +9

      சிறந்த கணிப்பு ... கடந்த முறையும் விலை ஏற்றம் செய்யப்பட்டது .. மக்கள் பணத்தில் நஸ்டம் இடு செய்வார்கள்

    • @berlineby
      @berlineby 26 дней назад +2

      And also a diversion tactics

    • @dr.farmer221
      @dr.farmer221 26 дней назад

      Sucking blood of poor peoples. Fraud Bjp

  • @perambu3441
    @perambu3441 26 дней назад +39

    ஒரு ஹிட்லரால் மொத்த ஜெர்மனியும் சீரழிந்தது அதேபோல் ஒரு அதானியின் ஊழல் காரணமாக மற்ற இந்திய கோடீஸ்வரர்களும் சீரழிவதுடன் நம் நாடு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும்.

  • @venkatasamyrajappasounder5974
    @venkatasamyrajappasounder5974 26 дней назад +75

    நவீன ஊழலின் தந்தை மோடி யின் ஊழல் சின்னம் அதானி!!

    • @balajisir2436
      @balajisir2436 26 дней назад +1

      அதே அதானிக்கு தமிழ்நாட்டில் துறைமுகங்கள் மீதாக நீங்கள் எந்த வாய்ப்பாவது கொடுத்து இருக்கிறீர்களா இல்லையா

    • @venkatasamyrajappasounder5974
      @venkatasamyrajappasounder5974 26 дней назад +1

      தமிழ்நாடு அல்லது மற்ற மாநிலங்களில் முறை கேடாக அதானி ஒப்பந்தம் பெற்றிருந்தால் மோடியின் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமா??மோடி ஆட்சிக்கு வரும் போது சுமார் 65 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட அதானி கடந்த மோடி ஆட்சியில் மட்டும் 23 லட்சம் கோடிக்கு சொத்து சேர்நஎப்படித்தது எப்படி?

  • @jeganathanv9964
    @jeganathanv9964 26 дней назад +23

    ஊழல் நாணயத்தின் இரு பக்கங்கள் மோடியும் அதானியும்.

    • @sivas1732
      @sivas1732 26 дней назад

      நாணயமே அமித்ஷா தான்....

    • @irondan007
      @irondan007 25 дней назад

      ஜய் குண்டிநாத்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 26 дней назад +20

    கண்டிப்பா காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    மோடி ஆட்சியா கலைக்க வேண்டும்

  • @MTHOMASMTHOMAS-q8m
    @MTHOMASMTHOMAS-q8m 26 дней назад +6

    மிக்க மகிழ்ச்சி நன்று நன்றி 🎉

  • @ginic2357
    @ginic2357 26 дней назад +24

    What a shame PM

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 23 дня назад

      Erunthalaum num p.m Peru reparuthane

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 22 дня назад +1

      மோடி அவர்களே, உடனே பதவி விலகி,கட்டி-கைவிட்டு
      கட்டி தனிமையில் வாடும் மனைவி யஸோதாபென் அவர்களுடன் நல்ல இந்துவாக குடும்பம் நடத்தினால் பாவ பரிகாரம் கிட்டும்.இந்திய மக்கள் உங்களை மன்னித்து மரியாதையாக நடத்துவார்கள்.பதினைந்து வருடங்கள் நீங்கள் நாட்டுக்கு ஆற்றிய பணிக்கு நன்றி!

  • @kannann8882
    @kannann8882 26 дней назад +5

    அதானியின் பொருளாதார வீழ்ச்சியை
    சரி செய்ய NDA அரசு உடனடியாக முயற்சி செய்யும்
    சரி செய்த பிறகு தான் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறும்

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker 26 дней назад +18

    Modi US tour will happen soon

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 26 дней назад +7

    இங்க நண்பேன் காபத்துவா... அங்க.... ஊழல் செய்ய/பேரம் பேச வாய்ப்பில்லை... நீதியை விலைக்கு வாங்க முடியாது...

  • @usgelm3476
    @usgelm3476 26 дней назад +2

    அதானி என்ன கட்டினாலும் அனைத்து கட்டிடங்களும் இடிந்து விழுந்து மக்கள் இறந்தனர். மோடி புதிய இந்தியாவையும் கட்டமைக்கிறார் பொருளாதாரம் சரிந்தது.

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 26 дней назад +6

    Bribery charges in US are taken very seriously. We may see an efficient investigation and quick disposal of the case.

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan 26 дней назад +12

    இந்த பிரச்சினையை முடிக்க நமது திரு குறலோன் நாளை அமெரிக்க கிளம்புவார்....

    • @irondan007
      @irondan007 25 дней назад

      குசுராட்டி!😅😅😅

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 20 дней назад

      Yes yes it's totally Indias freedom fighter problem so government should pay his U.S
      Fright charges.

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 26 дней назад +7

    Modi & co....

  • @arularjunan8830
    @arularjunan8830 26 дней назад +23

    கடும் சரிவை சந்தித்தால் அதானிக்கு எந்த இழப்பும் இல்லை.அவனுடைய சொத்து மதிப்பு காட்டிலும் அதிகமாக வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். திருப்பி செலுத்தாவிட்டால் அந்த இழப்பு சாதாரன மக்கள் மீதுதான் விழும்.

  • @jaffersathik7053
    @jaffersathik7053 26 дней назад +1

    ❤❤❤🎉🎉🎉🎉 good luck good job 👍

  • @Boopathydubai
    @Boopathydubai 26 дней назад +6

    ஒரு ஆணியும் புடுங்க முடியாது, , பிஜேபி ஆட்சியில் உள்ளவரை 😮😮😮😮

  • @pbsekarbalasekar9955
    @pbsekarbalasekar9955 26 дней назад +2

    இந்தியா நீதிமன்றம் 😢😢😢😢😢

  • @rthanancheyan
    @rthanancheyan 26 дней назад +2

    Before Adani,jail Modi immediately!

  • @apacheraja
    @apacheraja 26 дней назад +7

    Ella payalum namma oor paya Mari ye nenacha ipdi than😊😂

  • @gramanathangovid4307
    @gramanathangovid4307 22 дня назад

    இந்த விவகாரத்தின் சரியான நிலவரம் இதுவரை தெளிவாக்கபடவில்லை !

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 19 дней назад

    Super presentation layperson can Understand about Modi kdi Adani ❤

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 26 дней назад +4

    Don't believe that is only for market players

    • @murugamuruga4504
      @murugamuruga4504 26 дней назад +1

      மோடியை நம்பு இந்தியாவை சீரழித்தது போல நீயும் அழிவாய் சரி உன்கிட்ட அதானி பங்கு இல்லையா ஜாலியா இருக்க.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 20 дней назад

    Better just for trial better to send Attukutti to U.S as a time being PRO of Adani sir.

  • @-CSK-23
    @-CSK-23 26 дней назад +11

    இந்தியாவின் அடையாளமான அதானியின் பெயரை கெடுக்க வெளிநாட்டு சதி😂😂😂
    தூக்குல போட முடியுமானு பாருங்க பாஸ் இந்த A1 and A2வ.
    ஏற்கனவே Kenya விரட்டிவிட்டுடானுங்க

  • @sivaprakash6495
    @sivaprakash6495 26 дней назад +5

    Ed enga ponathu pavadai nada koraka ponathu

  • @sathiyamoorthysakthi1707
    @sathiyamoorthysakthi1707 26 дней назад +3

    INI ADANIYUM SARIVAAN !!

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 22 дня назад

    JPC if constituted, the Adani issue will be cleared to the satisfaction of all the MPs establishing the innocence of Adani and Rahul Gandhi will be unable to raise the issue of Adani in future. Our PM's credibility will go up. I do not know why JPC is not allowed to be constituted immediately?

  • @subburajsrps
    @subburajsrps 25 дней назад

    எந்த அடியும் இல்லாமல் ஜி காப்பாற்றிவிடுவார்

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 26 дней назад +1

    When reliability and credibility of India and Indian corporate bodies is getting weak because of strategy adapted by a single corporate, why there is no investigation?. Is it true that he is above law?

  • @marimuthuas4165
    @marimuthuas4165 26 дней назад +1

    There is no other person who is closest to Modi other than Adani. Both are synonymous for thick frienship. Another influential person is none other than jaggi vasudev the so called mystic sadhgru and all knowing god of the universe.
    Both these persons are more equal than all others. As such they are beyond the reach of law . So, it appears as we have been seeing things connected to them. If it were others, by this time, they would be behind the bars.
    It is a business tactic of Adani. After the gujarat riots in 2002 some business men raised their voice against Modi. The first big budiness man to speak in support of Modi was Adani.
    As P.M Modi has ignored all other businessmen and supported Adani with complete trust. Those who opposed Modi were denied business projects.

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 26 дней назад +1

    Failure to comply with arrest warrant may lead to many consequences. He must cooperate with the investigation and fight the case in US in an appropriate manner or else his shares will go down further.

  • @zukiindiazukiindia4325
    @zukiindiazukiindia4325 21 день назад

    Super

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 26 дней назад +3

    Rahul is correct. Modi is for two of his friends.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 20 дней назад

    Any how solar current chair is ready for Adani and......?

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 26 дней назад +1

    Our bhavan is there to save his friend and nothing will happen. our FM will loan to him to compensate for the loss and finally it will be waived.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 20 дней назад

    Problem with green energy and green loughing man in India.

  • @jahirhussain7484
    @jahirhussain7484 26 дней назад +1

    இந்திய நீதித்துறை அதானிக்கு வக்காலத்துக்கு வாங்க முன் வருவார்களா

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 20 дней назад

    He is ready to go today it' self unfortunately his personal tailor and Barber went on leave.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 20 дней назад

    American not like bribe.But they will take valuable Dimond presentation which Modi gave recently to the u.s president.

  • @manoharan2587
    @manoharan2587 19 дней назад

    Jujibi jujibi jujibi my kaaval theivam Modi ji irukka payamen

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 20 дней назад

    Jaggi Vasudev will arrange Bail for Adani at any court of U.S A.
    a

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 20 дней назад

    Rod masters of BJP is not spoke about Innocent Adani complaint against green grease energy.

  • @mukundanv7741
    @mukundanv7741 26 дней назад

    As long as regional parties are strong in states, bjp can not be defeated.

  • @sitaramanganesh5867
    @sitaramanganesh5867 26 дней назад

    RBI is already under the control PM and FM. No problem for cash. Even if Adani fails he will get printed cash to give back to the banks. Guju govt Guju businessmen gujarat is mera gujarat mahan!!!

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 26 дней назад

    தமிழன்டா....

  • @muhammadsadiq5030
    @muhammadsadiq5030 26 дней назад

    சிக்கிட்டான் சின்ராசு ப்ரண்ட்...

  • @natarajansundaresan5298
    @natarajansundaresan5298 26 дней назад

    Do not think that the American judicial system is like the Indian judicial system. Just look into Kamaraj's daughter's case against Isha.. we all need to accept the judgement given by CJI because we honour the CJI. But here openly commenting that the CJI should not be in a hurry to give the judgement in a single day court session. Need to go deeper into the allegation and studied the daughters whether they have been threatened or psychologically they have been trapped. Then honorable CJI should have given the verdict. Hurried justice clearly indicated some motive behind the case. The CJI is not an ordinary municipal court judge to close the case immediately. This is the country's state.

  • @prakashpraka4032
    @prakashpraka4032 26 дней назад +1

    Adani scam

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b 26 дней назад

    Nothing will happen to Adani , Congress is a waste party 😂😂😂😂

  • @mohamedrafeek7998
    @mohamedrafeek7998 26 дней назад

    Our ji binami adani

  • @karthickansi1574
    @karthickansi1574 26 дней назад

    India middle class people will pay his loss

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 26 дней назад +1

    Adhani could have spent huge amount of money for the development of our country and for the upliftment of the poor...

  • @regeesm4000
    @regeesm4000 26 дней назад +1

    Modiadaani

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 26 дней назад +1

    மோதானி. 😄😄😄😄

  • @kumar4379
    @kumar4379 26 дней назад

    Suntv should be investigated for assisting CIA..

  • @c2networksolution961
    @c2networksolution961 26 дней назад

    ஆகா ஓகோ என்ன திறமை நம்மளுக்கு அமெரிக்கவையே ஒரு ஆட்டு ஆட்டிராரு எங்க ஜி ஆளாச்சே..

  • @karthikeyansrinivasan2621
    @karthikeyansrinivasan2621 26 дней назад

    IT raid in SUN group

  • @thirumoorthi2397
    @thirumoorthi2397 26 дней назад +3

    உலகத்திலேயே தன்னுடைய சொந்த நாட்டு தொழிலதிபர் வீழ்வதை பார்த்து ரசிக்கும் கூட்டம் இந்தியாவில் தான் உள்ளது

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db 26 дней назад

      Podan goiyala

    • @jpanand3646
      @jpanand3646 26 дней назад

      நீ சங்கி நாயா.. இப்படி முட்டு கொடுக்க வார

    • @Ashokstrong
      @Ashokstrong 25 дней назад

      Yenda thiruttu naiku ennada mariyadhai 😂😂😂

  • @Naga232
    @Naga232 26 дней назад

    We are watching real gangster.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 24 дня назад

    Next ambani😂😂😂😂

  • @codersgateway
    @codersgateway 26 дней назад

    Dont worry Adani. Modi started vist countries for your investment. Adani's Broker Mr Modi will help. don't worry. India va viththaavathu unna kaappathuvan.

  • @regeesm4000
    @regeesm4000 26 дней назад

    Modi, Ammat Shaa, Adaani first sold BJP, THEN SOLD INDIA, NOW TRY TO BUY THE WORLD

  • @yasartoshare
    @yasartoshare 26 дней назад +1

    Onnu illa, A petition will be filed in SC, case will get dismissed - simple 😅!

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 23 дня назад

    Athani kaithuna num jium than

  • @ShahNawaz-si1mw
    @ShahNawaz-si1mw 23 дня назад

    We indians foolish. Day and Night shouting Adani , Moidoni what is the use. In future adani rule india what can we do nothing. Poor people die more due to price hike etc. There was a film Mad Mad world..

  • @springtheyounger7560
    @springtheyounger7560 26 дней назад

    இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க சதி.. இந்தியாவுக்கு எதிரான FBI விசாரணையை நாம் ஒன்று சேர்ந்து முறியடிப்போம்😂😂😂

    • @natarajansundaresan5298
      @natarajansundaresan5298 26 дней назад +1

      Do not think that the American judicial system is like the Indian judicial system. Just look into Kamaraj's daughter's case against Isha.. we all need to accept the judgement given by CJI because we honour the CJI. But here openly commenting that the CJI should not be in a hurry to give the judgement in a single day court session. Need to go deeper into the allegation and studied the daughters whether they have been threatened or psychologically they have been trapped. Then honorable CJI should have given the verdict. Hurried justice clearly indicated some motive behind the case. The CJI is not an ordinary municipal court judge to close the case immediately. This is the country's state.

  • @apacheraja
    @apacheraja 26 дней назад +1

    Side gap la unakum adanikum sammantham ila nu namba.vachita😅

  • @ilangovansankaran8380
    @ilangovansankaran8380 24 дня назад

    இந்தியாவின் ஹிட்லர் மோடி.

  • @praveengunaseelan4281
    @praveengunaseelan4281 26 дней назад

    itula summa bro ethum nadakaporatila

  • @ShanmugamV-s6w
    @ShanmugamV-s6w 23 дня назад

    Onnum natakkathu

  • @aboothahirs4569
    @aboothahirs4569 26 дней назад +2

    Vidinthal pochida sellakannu

  • @arjunmaruthapandi6252
    @arjunmaruthapandi6252 26 дней назад

    Indian parliment session came every time, american side one problem came against india how it is 😉 now rahul will start barking here 😂😂

    • @karthickansi1574
      @karthickansi1574 26 дней назад

      What would Rahul do in this session, he will not get any answers.

  • @prabuterro9929
    @prabuterro9929 26 дней назад +1

    Already adani share highly overed value

  • @kmpskmps2435
    @kmpskmps2435 26 дней назад +1

    பிஜேபி முக்கியத் தலைகள் நியூயார்க் சிறையில் இருப்பானுக😅😅😅😅😅

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 26 дней назад

    Modyai serthu US jailil podanum lvvalavukum Modi thaan kaaranam

  • @bala9497
    @bala9497 26 дней назад

    கடவுள் இருக்காஙகுமாரு மாரு

  • @ganeshmuthukumar2072
    @ganeshmuthukumar2072 22 дня назад

    It seems your party is al so a part of it don't wash your hands

  • @DeepaRajan-tr5wq
    @DeepaRajan-tr5wq 24 дня назад

    Corparate. Sun tvu. Vela num. Adi.

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 26 дней назад

    NAMMA SC EC ED IT MADERENNU NENAICHITTANO

  • @Msv-i1r
    @Msv-i1r 26 дней назад

    லஞ்சம் வாங்கியது யார்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 26 дней назад

      யாரு கிட்ட கேக்குற...

    • @Msv-i1r
      @Msv-i1r 26 дней назад

      @murugamuruga4504 உனக்கு தெரியாதுல்ல. விட்டுறு.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 26 дней назад +1

      @Msv-i1r அமெரிக்கா நீதி மன்றம் சொல்லுது ஆந்திரா மாநிலத்தில் அரசு சோலார் நிறுவனம் ரூபாய் 2000 கோடி கையூட்டு பெற்றது கொடுத்தது அதானி நிறுவனம். அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர் களிடம் இந்தியா முழுதும் சோலார் மின்சார திட்டத்தை செயல் படுத்தி பல லட்சம் கோடிகள் சாம்பாதிக்க போகிறேன் என்று உறுதி கொடுத்து பெறப்பட்ட முதலீட்டு பணத்தில் கையூட்டு கொடுக்கப்பட்ட வழக்கு.. இதில் அமெரிக்கா நீதி மன்றதால் கைது சம்மன் அனுப்ப பட்டு உள்ளது அதானி மற்றும் அவரது சகோதரர் இருவர் மீதும்... இப்போ மோடி என்ன செய்ய போறார்..

    • @Ashokstrong
      @Ashokstrong 25 дней назад +1

      Modi recommended persons😂😂

    • @Msv-i1r
      @Msv-i1r 25 дней назад

      @@Ashokstrong why they are not targetted. we have only seen officials who received bribe being arrested.

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 26 дней назад +1

    Intha adani fraud naala motha naadum Aliya pogirathu ippo koovungada Bharat matthagi jai nu😂😂😂😂

  • @zayedfaizee
    @zayedfaizee 26 дней назад

    Thirutu pasanga

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 26 дней назад

    Apoo Loan shouldn't be give with respect to share price should be given wrt face value.
    @psycho.. yeppadi value uh infliated panni adha vechu loan vangi escape aaiduveenga kaasu koduthavan illucha vayan maari alaiyanum uh.. 😏

  • @RASULDEEEN
    @RASULDEEEN 26 дней назад

    😂😂😂

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 26 дней назад +2

    Modi yenraal oolal oolal yenraal modi

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 26 дней назад +1

    Pls arrest Aadani and his hide business partner Modi and other brahmin central 28 ministers and govt high officers.

  • @mosesG-r8r
    @mosesG-r8r 26 дней назад

    Vijaymaliaya.inada weste