படத்த ஒழுங்கா எடுக்க வக்கில்ல; REVIEWER-அ நொட்டா சொல்றீங்க! | KRISHNAVEL | REVIEWERS | KANGUVA |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 109

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 День назад +9

    " கன்றாவியா ஒரு படம் எடுக்க கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும்" சூப்பர் சார்.

  • @me-rn3or
    @me-rn3or 2 дня назад +37

    200 கோடி நடிகர்க்கு கொடுப்பது சரி😄 கதை, நாவல் ஆசிரியர் அவர்களுக்கு சில ஆயிரம் கொடுக்க மனசு இல்லை 😢😢😢

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 2 дня назад

      ​@@fasalrahman7125ஆமான்ன சொன்னா பணம் அனுப்புவியா

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 2 дня назад +3

      அமீர் அவர்களின் வேதனைதான் ஜங்குவா கதறல் பிரதிபலிப்பு..

    • @swatkats7777
      @swatkats7777 2 дня назад +2

      correct. But, Vijay, Rajini, Ajith, Surya can pull audience for sure. But, giving more to story writter is like a gamble.
      Big heros should themselves think of general audience and focus on story. Its hero's mistake.

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 дня назад

      Yenna gamble puriyala surya pull panna lachhanam pathome oru kadha nalla illa na rajini ku darbar madhiri surya ku kanguva madhiri nakkitu pogum so oru nalla writer kasu kudukradhu gamblee illa if a good writing is there then anyone layman can become hero ​@@swatkats7777

    • @dnarna7880
      @dnarna7880 2 дня назад

      ​@@venkateshwarancr4729Yaru ? Bodhai porum athibara

  • @senniappansenniappan2945
    @senniappansenniappan2945 2 дня назад +14

    100% True

  • @AnishanvarAnishanvar
    @AnishanvarAnishanvar 2 дня назад +11

    நாங்கள் பணம் கொடுத்து படம் பார்க்கிறோம் எனவே எங்களுக்கு படத்தைபற்றிபேசவும் விமர்சனம் செய்யவும் உரிமையுன்டு

  • @SRS1974
    @SRS1974 2 дня назад +21

    தகுதி...திறமை‌....உழைப்பு....இல்லாமல்...அறிவியல் கண்டுபிடிப்பு...மாயை...அதிர்ஷ்டம்...மக்களின் அறியாமை....இதனை வைத்து கோடி கணக்கில் சம்பாதித்து வாழ்ந்த சொகுசு வாழ்க்கைக்கு ஆபத்து என்றவுடன் எப்படி எப்படி எல்லாம் தவிக்கறானுங்க இந்த சினிமா காரனுங்க.....

  • @TGAProMKM
    @TGAProMKM 2 дня назад +7

    தனிமனித தாக்குதல் யாராக இருந்தாலும் செய்ய கூடாது எனினும் Review-வே வேண்டாம் என்பது மக்களை ஏமாற்றும் செயல் அது எந்தவிதமான படமாக இருந்தாலும் சரி விமர்சனங்களை தவிர்க்க கூடாது...

  • @jackytvtn3164
    @jackytvtn3164 12 часов назад +1

    நெஞ்சம் மறப்பதில்லை

  • @rajumettur4837
    @rajumettur4837 День назад +1

    தனி மனிதத் தாக்குதல் கூடாது ஆனால் ஒரு சமூகத்தைத் தாக்கலாம்.நல்லா இருக்கு உங்க ஞாயம்.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 дня назад +20

    200 கோடி பிடுங்கரதுக்குன்னே நடிக்கரானுங்க?? ஆனால் கதை ?!??😊

  • @Chandra-d2k
    @Chandra-d2k 2 дня назад +9

    சூர்யா படம் தமிழ்நாட்டில் ஓடாது

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 дня назад +1

      ஏன் சார் ஓடாது?
      ஆமாம் ஓடாது!
      ஏன்டா மச்சா ன் ஓடாது?
      ஓடாது என்றால் ஓடாது தான் 😂😂😂

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 2 дня назад +1

      அவர் மும்பைகாரர்

    • @srinivasansrinivasan8526
      @srinivasansrinivasan8526 14 часов назад

      Muditu ponga oru pada anil​@@TVK_UnOfficial_VOICE_KUMARAN

  • @Prabhakaran-f7h
    @Prabhakaran-f7h 2 дня назад +4

    Up coming days💐💐😂😂 any you tube channel cinima audience
    'review not allowed 👌👌👌👌
    In any theatre compound 😂😂😂😂

  • @dortienanthamsonhmurugadas9200
    @dortienanthamsonhmurugadas9200 2 дня назад +6

    கல்யாண குமார் தேவிகா நடித்தது நெஞ்சம் மறப்பதில்லை

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j День назад

    My heart full love full Preethi kutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ennavellay ennavellay nee vaarayoo my devi Sri Preethi devi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohandossmohandoss2387
    @mohandossmohandoss2387 2 дня назад +1

    100%Correct

  • @venkateshn3203
    @venkateshn3203 17 часов назад

    Good

  • @fidemTM
    @fidemTM 9 часов назад

    ஒத்தா மக்கள் நல்லா இல்லை என்றால் படத்துக்கு போகாமல் தான நஷ்டம் அடைய போறாங்க. உனக்கு ஏன் இவ்வளவு வன்மம். படம் நல்லா தான் இருக்கு. எப்படி நல்லா இல்லை என்று விளம்பரம் செய்ய முடியும்.

  • @SaranyaVenkat-t6e
    @SaranyaVenkat-t6e День назад

    Excellent 🤝

  • @Happy-jm9xn
    @Happy-jm9xn 2 дня назад

    Well said sir🎉

  • @Onepunchspideyroast
    @Onepunchspideyroast 2 дня назад +13

    Jaadhi paasam tirupur subramaniyum surya mela

    • @rs4943
      @rs4943 2 дня назад

      சூர்யா குடும்பமே சாதி வெறி கும்பல் தான்... சூர்யாவோட தந்தை பக்கா சாதி வெறியன்

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 День назад

    💯 true

  • @a.petersagayajayakanthan6360
    @a.petersagayajayakanthan6360 2 дня назад +1

    Whike film makers can target any department and political parties, why dont the social medias make allegation over the film.

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb День назад +1

    யாரும் தியேட்டர் க்கு போகா கூடது அப்போது தியோடர் உரிமையாளர் என்ன பானுவன் படத்தோட கதையை ஒழுங்காக எடுங்கட 🤬🤬🤬

  • @sivamanis7316
    @sivamanis7316 12 часов назад

    மக்கள் படம் பார்ப்பதற்கு தடை விதித்ததால் இன்னும் நன்றாக இருக்கும், ஆட தெரியாதவர்களுக்கு கூடம் கோனல் என்று சொல்லுகிறார்கள், ott இல்லை என்றால் இவர்கள் கதை இன்னும் கந்தல்

  • @uthayakumar6415
    @uthayakumar6415 День назад

    மிக சரியான விளக்கம் 👍👍

  • @kannanarumugam352
    @kannanarumugam352 День назад

    Sir I love you and I seriously love the way you explained everything for everyone to understand but I couldn't understand the example you gave earlier.
    If the shoe is the story it needs to fit a person that can wear them but a person should wear the shoe that fits him not wearing the shoe that is given to them. So you need to sew the shoe that fits the person not sew the shoe first and look for the person that fit in.

  • @rajakumare3315
    @rajakumare3315 2 дня назад +4

    Tats y vj moved. Movie industry going bad...

    • @opuntian
      @opuntian 2 дня назад

      Dei avane oru boomer 😂😂😂

  • @nirmala.r9663
    @nirmala.r9663 День назад

    தமிழ் டைரக்டர்ஸ் ஒன்னு மக்கள் மனசு புரிஞ்சு படம் எடுக்க தெரியணும் இல்லன்னா டைரக்டர் வெற்றிமாறன் அவர மாதிரி படம் எடுக்கத் தெரியணும்

  • @saraba564
    @saraba564 2 дня назад +7

    சூர்யா கவுண்டர் ஜாதி இல்லனா இவ்ளோ பேச்சு பேசுவாயா திருப்பூர் சுப்பிரமணி?

  • @jackytvtn3164
    @jackytvtn3164 12 часов назад

    நம்பியார்.தேவிகா

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 2 дня назад +2

    Thirupur subbu is such a mad guy - he is thinking like a cat closes his eyes and whole world goes darkness - such a fool is a cinema producer - tell him first to fix all the problems in producer council - so much Crore Dhanush had taken advance and not giving dates to directors ; still he is releasing in line movies every 3 months ; Simbu also had cheated the AAA producer and the list keeps on going

  • @haerasharon1454
    @haerasharon1454 3 дня назад +3

    😮😮😮

  • @prithi27prithi
    @prithi27prithi 2 дня назад +9

    #tirupursubramaniam #திருப்பூர்சுப்ரமணியம்
    திருப்பூர்
    சுப்ரமணியம்
    பிரச்சனையை ஊதி
    பெருசாக்கி விட்டார் ,
    சட்டம் ரசிகர்களுக்கும்
    உண்டு . ரசிகர்கள் கேஸ் போட்டால்
    நிலமை என்னவாகும் ?
    எல்லா கடைகளிலும் பொருள்
    சரியில்லை என்றால் எக்ஸ்சேஞ் பண்ணலாம்,
    படம் பார்த்து சரியில்லை என்றால் டிக்கட்
    பணம் திருப்பி தரவேண்டும் என கேஸ் போட
    போறோம் . சட்டம் என்ன அவர்களுக்கு மட்டும் சொந்தமா ?
    தியேட்டரில் ரசிகர்களுக்கு தண்ணீர்
    இலவசமாக வைக்க வேண்டும்
    என்பது சட்டம்,
    25 ரூபா பாப்கார்ன் 250 க்கு விற்கும் திருப்பூர்
    சுப்ரமணியம் மீது லாயர்களை வைத்து
    கோர்ட்டில் கேஸ் கொடுக்க போகிறோம் .

  • @prasannavenkat7676
    @prasannavenkat7676 День назад

    About sujatha that story romba olareenga sir read that properly.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 2 дня назад +3

    அழகான பதில்கள்

  • @devakirajagopal9566
    @devakirajagopal9566 День назад +1

    Ameerku seitha durokam

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 2 дня назад

    Nenjam marappadhillai

  • @lavanphotography2096
    @lavanphotography2096 2 дня назад

    Ponniyin selven 850 cr but budget is only 250 cr

  • @jackytvtn3164
    @jackytvtn3164 12 часов назад

    கல்யாண் சார்

  • @csrcsr7563
    @csrcsr7563 День назад +1

    Suriya loose ayitaana? First ozgunga Padam edungada aparam review pathi sollalaan

  • @venkateshs.rvenkatesh9783
    @venkateshs.rvenkatesh9783 День назад

    சூப்பர் சார் சித்திர குள்ள பயல்கள் சூர்யா மற்றும் கார்த்தி குடும்பம்

  • @akillvijay90
    @akillvijay90 2 дня назад

    True😂😂😂

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 2 дня назад +1

    Everything has changed in Cinema - but Producers and directors are still in 1940s ; no review / no youtubers / no media / no channel for their movies - are they in current 2024 or in 1940s?? Producers have to change their mindset - how is Amaran making 300+ Cr and Lubber Pandu making 120+ Cr ? think guys dont act too smart - people / audiences are very clear ; only these foolish Producers / Jyothika aarai vekkadu is talking all rubbish

  • @maharatnam8143
    @maharatnam8143 2 дня назад

    venum na thirupur subramaniam sir naanga ungaluku padam pudikalana refund pannurom nu eluthi kuduka sollunga apo naanga yaarum padatha vimarsanam pannala athavathu ivunga arivu ilama kanda kuppaiya eduthu veipangala atha parthutu enna mathiri yaarum yemanthura kudathu panatha elaka kudathu nu sollurathu thappu oruthan sambaricha kaasu elanthutome nu innoruthana nee elakatha nu solluratha thappu nu solla evalo thimiru irukanum neenga evalo vena kasta pattu padam edungada naanga ena mayiruku nalla ilatha kuppaiya parthu enga kaasa waste pannanum neenga enna kuppaiya edupinga naanga atha parthu kaasa waste pannuvom neenga atha vechu nalla sambarichu veedu car sothu nu nalla vasathiya sogusa vala naanga yen da elakanum

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 5 часов назад

    Kang a thongava😂😢😅😂

  • @haroonali5030
    @haroonali5030 2 дня назад

    Nenjam
    marapathillai

  • @SathishKumar-hs8qh
    @SathishKumar-hs8qh День назад

    Vanttan para 🐕

  • @lavanphotography2096
    @lavanphotography2096 2 дня назад

    Nee padam eduthu kaatu

  • @senthil5002
    @senthil5002 2 дня назад +1

    Acters ok overactors காலி.MGR actor.sivaji overactor.Rajini actor, Kamal overactor.

  • @SurprisedFields-lx5np
    @SurprisedFields-lx5np 2 дня назад +2

    படம் நல்லாத்தான் எடுத்திருக்காங்க. மூளை வளர்ச்சி குறைவா உள்ளவன் படம் பார்த்தா குறைதான் சொல்லுவான் உன்னைப்போல்

    • @mahenderanm570
      @mahenderanm570 2 дня назад +1

      Neengala Pala thadava parunga

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t 2 дня назад +5

      சரிங்க படத்தோட கதை சொல்லுங்க?

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 2 дня назад +2

      ​​@@JeevithaBoopalan-t9tஒரு ஊருல..😢😮😅படத்துல கத இருந்தா சொல்லவா மாட்டாரு.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 2 дня назад

      ​@@JeevithaBoopalan-t9tஅவனுக்கு மூல வளர்ச்சி அதிகம்.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 дня назад +1

      3rd rate Story , 4th rate Screenplay