#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @kingofocean1459
    @kingofocean1459 3 дня назад +121

    டேய் இதே வாய் தான் ரஜினியை திட்டியது. இப்போ விஜயை எதிர்க்க சீன் 🤣🤣🤣🤣

    • @Gowtham0909
      @Gowtham0909 2 дня назад

      super star ❤❤❤❤❤
      ntk🎉

    • @Sivan-b6r
      @Sivan-b6r 2 дня назад

      @@Gowtham0909
      நாம் சங்கி கட்சியா? 😁😁😁😁😁

  • @kumaravels3040
    @kumaravels3040 2 дня назад +20

    தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தான் நாங்க ஆனா எங்க ஓட்டு தளபதி விஜய்க்கு தான் 🔥

    • @karthik5374
      @karthik5374 2 дня назад

      Un vote nu sollu.. adhu enna podhuva solra.. nee Vijay dhanu😂😂😂😂😂

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l 2 дня назад

      ​@@karthik5374ela saman😂😂😂

    • @Sivan-b6r
      @Sivan-b6r 2 дня назад

      @@karthik5374
      எங்க எல்லாரோட ஓட்டும் தான்டா நாயே

    • @pandiraja8997
      @pandiraja8997 День назад +1

      குமாரா வேல் நீரஜினி ரசிகனா தலைவர் வெறியன் உண்மையா நன்றிகெட்ட ஜோசப் விஜயக்கு என்ற காகாக்கு ஒட்டு போடமாட்டான் நீ உருட்டாத எங்க ஓட்டு இந்த தடவை சீமானுக்குதான்

  • @Tamilan731
    @Tamilan731 3 дня назад +129

    இப்ப மட்டும் ரஜினி தமிழர் ஆகிட்டாரா 😂😂

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു 3 дня назад +7

      யார் சொன்னா..👊👊

    • @Sakithyan.
      @Sakithyan. 2 дня назад +12

      த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.விஜய் இல்லன்னா ரஜினி (பிரச்சாரம் பண்ண)

    • @m2m321
      @m2m321 2 дня назад +9

      தமிழன் ஆளனும்னு தா சொல்றரு...

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 дня назад +5

      அவர் தமிழர் அல்லாதவரை வெளியே துரத்தவும் கேவலப்படுத்தும் அவர்களுடன் எதார்த்தமாக பழக மாட்டேன் என்று கூறவில்லை அவர்களை வெறுக்கவும் இல்லை அனைவரும் தமிழ்நாட்டில் வாழலாம் ஆனால் தமிழுக்கும் தமிழருக்கும் முன்னுரிமை தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டவர் தான் வரவேண்டும் என்கிறார் மற்ற மாநிலத்தவருக்கு மற்ற மொழி பேசுபவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை வருமா அவரவர் மாநிலமும் அவரவர் மொழியும் அவரவர்களுக்கு முக்கியம் தானே அப்படித்தானே மத்த மாநிலங்கள் இருக்கிறது தமிழ்நாட்டில் இருந்து எந்த மாநிலத்திற்கு செல்வோர் ஆயினும் அவர்கள் பயப்படுகிறார்கள் கேவலப்படுத்த படுகிறார்கள் அடங்கி ஒடுங்கி தான் இருக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் அப்படி அல்ல தமிழ்நாட்டிக்கு வருபவர்கள் தமிழ்நாட்டு மக்களை பின் தள்ளுகிறார்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு போதிய வாய்ப்புகள் எந்த மாநிலத்தில் கிடைக்கும் எந்த மாநிலத்தில் சம மரியாதை கொடுத்து எதார்த்தமாக நடத்துவார்கள் தமிழர் தமிழ்நாடு தானே எல்லோரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் அந்தப் பெயரைச் சொல்லியே தமிழில் தன் உரிமையை இழக்கிறான் சீமான் ஒரு மலையாளி என்று சந்தேகம் இருக்கிறது இருப்பினும் தமிழ் தமிழ் மீது அக்கறை கொள்கிறாரோ இல்லையோ தமிழ்நாட்டின் மீது அக்கறை கொள்வது போல தெரிகிறது இருந்தாலும் அவர் ஆட்சியில் அமர வைத்தால் அவர் சொல்வதைப் போல ஆட்சி செய்யவும் மாட்டார் அவர் சொல்வதை எதார்த்தமாக வாழ்க்கையில் கடைபிடிக்கவும் இயலாது ஆனால் ஒரு தமிழ்நாட்டில் மீது அக்கறை வைத்த தமிழர் தான் இனி ஆட்சி அமைக்க வேண்டும் அது அண்ணாமலையாய் இருந்தாலும் சரி எடப்பாடி பழனிச்சாமி ஆக இருந்தாலும் சரி

    • @pappukutty6221
      @pappukutty6221 2 дня назад +4

      Naam thamizhar la ellaarum dhaa irukanga, aanaa aalvadhu thamizhanaaga irukka vendum... Enga kuda sendhu payanikka kudadhunu seeman sollala, puriyadhavanga dha ipdi comment pannuvanga

  • @Mathan-v-4
    @Mathan-v-4 3 дня назад +147

    ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதர் ஆனால் அவரை எவ்வளவு பேச முடியுமோ பேசிவிட்டு அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தால் பரவாயில்லை அரசியல் சம்பந்தப்பட்டு சந்தித்து இருந்தால் அது ஒரு முரண்பாடு ஆனது

    • @velu-lf3sx
      @velu-lf3sx 3 дня назад +13

      கதறல் பத்தல

    • @vanmam4
      @vanmam4 3 дня назад +9

      என்ன தவறாக பேசினார்

    • @Mathan-v-4
      @Mathan-v-4 3 дня назад +12

      ​@@velu-lf3sxநாங்கள் எதற்கு கதற வேண்டும் ஒருவரை தரக்குறைவாக கண்டபடி பேசிவிட்டு அவரோடு சேர்ந்து அரசியல் பேசுவது என்பதுதான் தவறானது

    • @Mathan-v-4
      @Mathan-v-4 3 дня назад +1

      ​@@velu-lf3sx நீங்கள் தான் முட்டுக் கொடுத்து கதற வேண்டும்

    • @dhineshsam03
      @dhineshsam03 3 дня назад +3

      @@Mathan-v-4adha pathi Rajini kavalai patta paravalla, kanda oonaigaluku en kavalai😂

  • @Mathan-v-4
    @Mathan-v-4 3 дня назад +92

    தனிப்பட்ட முறையில் சந்திப்பது பிரச்சனை இல்லை ஐயா ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவில்லை அதை முதலில் எதிர்த்தவர் சீமான் ஆனால் இப்போது அரசியல் சம்பந்தப்பட்டு போய் அவரிடம் பேசுவது முரணாக உள்ளது

    • @balakrishnan-td5dp
      @balakrishnan-td5dp 3 дня назад +5

      சகோதரா எனக்கும் இந்த கேள்வி உள்ளது . எதையும் உறுதி செய்யாமல் சொல்ல வேண்டாம் .இது எனது கருத்து. உங்களை நானும் காத்திருக்கிறேன் .உண்மை என்ன என்பதை அறிய

    • @Santhu-j9s
      @Santhu-j9s 3 дня назад +6

      ப ஜ க வின் லாபி சந்திப்பு..

    • @cchakkar
      @cchakkar 3 дня назад +5

      @@Santhu-j9sஇதோ வந்துட்டான்ல 😂😂

    • @ArunArumugam-mh1yl
      @ArunArumugam-mh1yl 3 дня назад +9

      எதை திண்ணால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சீமான்

    • @anandm3787
      @anandm3787 3 дня назад +3

      திரள் நிதி

  • @gopihari4138
    @gopihari4138 3 дня назад +152

    வெளிய வந்து சீமான் என்னென்ன உருட்டு உருட்ட போறான்னு தெரியலையே 🤔

  • @erostarm
    @erostarm 3 дня назад +67

    இரண்டு நாட்டின் பெரும் அதிபர்கள் கலந்து பேசியது உலகையே ஆச்சரியப்படுத்த வைக்கிறது

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 3 дня назад

      De DMK adimai payale amadaa idhu mukkiyamana sandhippu thandaa

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 3 дня назад +6

      அதிபர் தாண்டா என் தலைவன் ரஜினிகாந்த்

    • @ShashiKarthik-k6p
      @ShashiKarthik-k6p 3 дня назад

      😅😅😅😅

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад

      பிஜேபி யின் அல்லக்கை கள் இரண்டு பேரும்

    • @PrinceRajini
      @PrinceRajini 3 дня назад +2

      Super star rajini power full man thada

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 2 дня назад +3

    இதுதான் சீமான் ஆட்டம் 🔥🔥🔥

  • @easwermp7577
    @easwermp7577 3 дня назад +1

    Ntk ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @anbarasanmurugan6253
    @anbarasanmurugan6253 3 дня назад +161

    ரஜினி ய எவ்வளவு பேச்சு பேசிட்டு திரள் நிதி வாங்க இப்படி போறதுக்கு வெட்கம் இல்லை யா😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад +13

      படுத்தே விட்டான் யா

    • @manikandan385
      @manikandan385 3 дня назад +12

      Neenga sivakarthikeyan Ajith ta ponadha vidava da😂😂😂😂

    • @Cheemspark.official
      @Cheemspark.official 2 дня назад +5

      ரஜினி க்கு தான் இவர் தரணும்

    • @gopalakrishnand6321
      @gopalakrishnand6321 2 дня назад +1

      ​@@manikandan385ivaru partharu asingama pesarthu avanthayae poi sa..... 😂😂😂😂😂😂😂

    • @manikandan385
      @manikandan385 2 дня назад

      @@gopalakrishnand6321 DMK blood lae asingama pesradhu iruke da...na unamari echa elai porukuravan ila ....na en poganum

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 дня назад +4

    வாழும் மகான் தலைவர் ரஜினி சார் எல்லோருக்கும் பொதுவானவர்

  • @amalkavi2322
    @amalkavi2322 2 дня назад +46

    தீமை செய்தவருக்கும் நன்மை செய்யும் தலைவர் 🤘🤘

  • @சுரதா2007
    @சுரதா2007 3 дня назад +53

    ரஜினிக்காக கதை ஒன்றை ரெடி பண்ணி நடிக்க கூப்பிட போய் இருப்பார். கதை சொல்றதில் கில்லாடி அண்ணன்...

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 дня назад +13

    என் தலைவரின் குணம் விமர்சிப்பவரையும் அரவணைத்து செல்வது🎉🎉🎉🎉🎉🎉🎉ஆனால் சீமோனுக்குத் கொஞ்சம் கூட தகுதியில்லை

    • @ADHIBAR
      @ADHIBAR 2 дня назад +1

      உண்மை வைரமுத்து கூட ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார் ஒரு காரில் ஐந்து மணிநேரம் பயணமாம்‌.பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லையாம் அந்த நேரத்தில் கூட யாரை பற்றியும் பேசாமல் வந்தாராம் ரஜினி.ஆனால் சாமான் ஆக இருந்தால் என்ன பேசி இருப்பான்.

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 3 дня назад +17

    விஜய்க்கு எதிரா ஆள சேர்க்குறாராம் திரள் நிதி மாமா 🤣😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад +6

      விஜய் சீமானை ரஜினி காலில் விழ வைத்ததே பேரும் வெற்றி

    • @Mumtaj_Mydeen
      @Mumtaj_Mydeen 2 дня назад +3

      @jagaseeshwaranm6829 உண்மை

  • @kirubhasankar1839
    @kirubhasankar1839 3 дня назад +13

    எதிரிக்கு எதிரி நண்பன்😂😂😂

    • @Enadaneee
      @Enadaneee 2 дня назад +2

      Ediri ya kuda manikalam, vijay nambikai throgiya manikavemudiyathu

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 2 дня назад

      @@Enadaneee neenga serious ah pesaadheenga, enakku sirippu varudhu! avar eppadi droghinnu solreengala?

    • @Enadaneee
      @Enadaneee 2 дня назад

      @@rubanebenezer5261 rajini thalaivar thalaivar nu irundhare nybagam irka avaraiye mathikama kaka kalugu aduku munadi baba movie seriya pogala nu partey vechi kondaninathu analum rajini manichi vijayah rlam medailaiyum vijay ah pulanthu thalainaru apadi patavarku nambikai throgam senjathu ungaluku pana valikuma valikatha??? Unga kuda irkavanga close ah varamari vandhu silatha eduthukutu throgam pana??? Enaku dan unga mesaage lam siripa varthu🤣🤣🤣amma appa va mathikathavar epadi fans ah mathiparu elame teriyum bro vidinga

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097 3 дня назад +46

    இந்த சீமான் ஒரு காலத்தில் ரஜினிய என்னெல்லாம் பேசினார்

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l 3 дня назад +3

      this is friend

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 3 дня назад

      😂😂😂

    • @Vizhiththamizha
      @Vizhiththamizha 3 дня назад +5

      அரசியல் வேற தனி மனித நட்பு வேற 🎉🎉🎉

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад

      சீமான் பணத்துக்காக எது வேணும் னாலும் செய்வான். முன்னாடி சசிகலா உடன் சந்திப்பு.
      இப்ப ரஜினி உடன் சந்திப்பு

    • @கஸ்மால்
      @கஸ்மால் 2 дня назад

      @@Vizhiththamizha ஆமையன் தனி மனித தாக்குதல் தானே செய்தான்
      உதாரணமாக "சுடுகாட்டில் வெற்றிடம்" இது தனிப்பட்ட தாக்குதல் இல்லையா ஆபீசர்....

  • @SrRaja-co8vr
    @SrRaja-co8vr 2 дня назад +4

    Thalapathy Vijay anna 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦

  • @Pathrigaipriyan7831
    @Pathrigaipriyan7831 3 дня назад +139

    இதே ரஜினிய எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு பேசிவிட்டு இன்று சந்திப்பது 😂😅😁😄😃

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 3 дня назад +2

      😂😂

    • @Jiiiva
      @Jiiiva 3 дня назад +2

      😂😂😂

    • @Thatmoment33
      @Thatmoment33 3 дня назад +6

      Athu enga annan sangi monkey
      Ithu monkey sangi 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @subeshnavarathinam7116
      @subeshnavarathinam7116 3 дня назад

      பாஜாகவோடு கூட்டு வச்ச திமுக பாஜாகவை தீயசக்தி என்பதுபோலத்தான்

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 3 дня назад

      😂😂

  • @veerapandi2652
    @veerapandi2652 2 дня назад +3

    Tvk 🔥😍 thalapathy vijay

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 3 дня назад +15

    Seeman❤❤❤❤😊

  • @BalaIndhu-dg6mv
    @BalaIndhu-dg6mv 3 дня назад +6

    Tvk ❤❤❤❤

  • @harriesharries4998
    @harriesharries4998 2 дня назад +3

    எந்த பயனும் இல்லை 😂

  • @IbrahimSifa
    @IbrahimSifa 3 дня назад +78

    திரள்நிதி திரட்ட போயிருப்பார் போயஸ் கார்டனுக்கு.

    • @anandm3787
      @anandm3787 3 дня назад +4

      உண்மை நண்பரே

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 3 дня назад +2

      😂😂

    • @rydsstatusworld3465
      @rydsstatusworld3465 3 дня назад +1

      சூத்தல்லம் எரியும்மே கதர்ங்கடா

    • @AARISH_6
      @AARISH_6 3 дня назад

      Dmk ena nithi vangudhunu kealu ippodhu varaikum....Annadurai ku car ena nithila vangunaga keluga da tharkuri 😂

    • @AARISH_6
      @AARISH_6 3 дня назад +1

      Tamil la dha sodraga Rajanikanth Seeman ku birthday wish panna inperson ah. Appo mudiyala nu ippo meet pannirukanga.. kadharitea irrunga da...

  • @Murugan_1997
    @Murugan_1997 3 дня назад +64

    தமிழ் தேசிய அவசியத்தை அனைவருக்கும் உணர்த்திய நாம் தமிழர் 🔥👌🏻 மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் ரஜினி அவர்களுக்கு நன்றி💎

    • @suryas.9628
      @suryas.9628 3 дня назад +6

      Ithe vaai Avara ennalam sollichinu konjam nenachi paarunga

    • @newbieh7331
      @newbieh7331 3 дня назад +3

      ​@@suryas.9628 before 2021 சீமான் பேசியது "ரஜினிகாந்த்தை அடிக்கிற அடியில் எந்த சினிமாக்காரனும் கட்சி ஆரம்பிக்க பயப்படனும்"
      Now 2024 அண்ணன் சீமான் அரசியலில் அடிக்கனும்னு சொன்னா அதே ரஜினியுடன் அரசியல் சம்பந்தமா அவர் வீட்டுக்கே போயிருக்கார் 👌👏👏

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 3 дня назад +3

      Naai tumbler en thalivar sunny ipo nallaruku amai ķari thevdiyamaganuku

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 3 дня назад +1

      😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад

      பிஜேபி யின் ஆதரவாளர்கள் சந்திப்பு

  • @msdheena1411
    @msdheena1411 3 дня назад +4

    Seeman ❤️

  • @arunanu2249
    @arunanu2249 3 дня назад +7

    இருவரும் தமிழர்கள் கிடையாது... இவர்கள் இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்கள்...

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 дня назад +1

      நீ தமிழனா நீ என்ன செய்தாய்

    • @ganesh8892
      @ganesh8892 3 дня назад

      Nee கொல்டினு தெரியும்

    • @arunanu2249
      @arunanu2249 3 дня назад

      @johnsonjo8454
      என்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு தான் இருக்கிறேன்... தமிழ்நாட்டில் பிழைத்து அதில் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் கர்நாடகத்தில் சேர்த்து வைப்பதோடு நிறுத்தி கொள்ளவும் சரியா... அதைவிட்டுவிட்டு என்னமோ தமிழ் மக்களுக்காக உழைத்தது போலவும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர் போலவும் பண்ணக்கூடாது சரியா... தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுங்கள் என்று என்னைக்காவது கோரிக்கை வைத்தாரா ரஜினி..சொல்லமாட்டார் ஏனென்றால் அவர் ஒரு கன்னடர்

    • @kannankannan5307
      @kannankannan5307 2 дня назад

      நீ முதல்ல யாரு இங்க பிறந்ததற்கான ஆதாரம் என்ன. தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் என்ன மயிரை புடுங்கினாய். கடையில் குடித்த டீகே குடுக்க காசு இல்ல வெக்கத்த பொறம்போக்கு. நீ எல்லாம் தர்மத்தை பத்தி பேசுற

    • @shankarm7253
      @shankarm7253 2 дня назад

      என்ன மயிருக்குடா செய்யணும். அவனவன் அவன் வீட்டைப் பாருங்கடா .

  • @iniyans8761
    @iniyans8761 2 дня назад +9

    தற்பொழுது அரசியல் குறித்து ரஜினியுடன் பேச வேண்டிய தேவை என்ன வந்தது.

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 3 дня назад +7

    ஆமையன் இரெண்டு நாளைக்கு
    டி என் ஏ ஆய்வகத்துக்கு விடுமுறை விட்டுவிட்டார்

  • @Tvk_2026-m7g
    @Tvk_2026-m7g 2 дня назад +5

    ரஜினி க்கு கேவலமா இல்லை இருவரின் வாய் இன்று பேசும் பேச்சு நாளை மாறும்
    எங்கள் அண்ணன் தளபதியின் வேட்டை தொடரும் TVK❤🇪🇸2026🎉

  • @muthur9234
    @muthur9234 2 дня назад +2

    *பிறப்பால் மலையாளம்*
    *கட்டியிருப்பது தெலுங்கம்*
    *ஆதரவு கேட்டது கன்னடம்*
    *இதில் எங்க இருக்கு தமிழ் தேசியம்???*

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 3 дня назад +3

    The great leader tigers seeman batting media thank you Rajni daddy thank you 🔥🔥🔥🔥🔥🔥🐅🗡️🐾♥️🚩💯✍️👍👏👏👏👏👏👏🙏🙏

  • @ramachandran8894
    @ramachandran8894 2 дня назад +1

    இருவருக்கும் அரசியல் காலம் முடிந்துவிட்டது 2026 தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு கடைசி தேர்தல் பின்பு அவ்வளவுதான்

  • @Moulik563
    @Moulik563 2 дня назад +6

    ரஜினிகிட்ட அரசியல் பேசி என்ன ஆகப்போகுது 😂😅சீமானுக்கு என்ன பண்றது னே புரியல 😂

    • @Kanyakumari37
      @Kanyakumari37 2 дня назад +1

      Paavam piththu pidichi suthurapla 😂😂😂😂😂

  • @SelvaKumar-mm9bd
    @SelvaKumar-mm9bd 3 дня назад +12

    நிதி வாங்க போயிருப்பான், அவன் இல்லடா போடான்னு சொல்லிருன் இது தான் நடந்துருக்கும்

  • @sunderapandiantalk
    @sunderapandiantalk 2 дня назад +3

    அன்று ரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிகம் விமர்சித்தது சீமான் இன்று ஆலோசனை நடத்துகிறார்😂😂😂

  • @Indianthatha3
    @Indianthatha3 2 дня назад

    எங்கள் அரசியல் ஆசான் எதை எப்படி எப்பொழுது செய்ய வேண்டும் எங்கள் அண்ணன் கிங்

  • @antonystephenraj6115
    @antonystephenraj6115 3 дня назад +15

    ரஜினி நம்பிக்கை பெற்ற தலைவர் சீமான்... நன்மதிப்பு கொண்டவர் ரஜினி

  • @rajeshKumar-hw3by
    @rajeshKumar-hw3by 3 дня назад +28

    என் தலைவன் அரசியலில் இல்லை என்றாலும் ஆனால் என் தலைவனை சுற்றி அரசியல் இயங்கும் இது தான் உண்மை இந்த உண்மையை எந்த நாயும் ஏற்று கொள்ளாது

    • @Tamil_Pirate_Editz
      @Tamil_Pirate_Editz 3 дня назад +2

      😂😂😂

    • @prabhu222222
      @prabhu222222 3 дня назад +9

      1990s la irunthu idhe kadhai thaane.. pakkathu state politics campaign la kooda Rajini name than use pannuvanga.. anga CM sworn-in ceremony ku Rajini ku VIP seat irukum... States CM till PM, yaarkita venaalum next day ke appointment vaanga mudiyum..
      Just an actor he is... But power vera... 🔥🔥🔥

    • @kalairaj6469
      @kalairaj6469 3 дня назад +2

      😂😂 போதும்டா ரீல் அந்த 4 வருஷம் ஆச்சு

    • @prabhu222222
      @prabhu222222 2 дня назад

      Reel onnum arunthu pogala. 96la Moopanar katchiya kaila kuduthapave Rajini venam nu than sonnaru. 2018 la BJP force pannapavum Rajini party leader mattum than nu sonnaru. Avaru nenachu iruntha 96 la party start panna kooda theva illama CM ayiruparu tamil maanila congress la.. aana inaikum DMK function ku invitation varum, Seeman poyi paaparu, Chandrababu Naidu invite pannuvaru, hospital la admit aanapo PM call pannuvaru...
      Politics 40yrs ah follow panravangaluku theriyum.. 4yrs mattum follow pannuna theriyadhu..
      Just an actor than.. aana not just an actor..

  • @tamilupdate8162
    @tamilupdate8162 3 дня назад +12

    சீமான் நிறைய கட்டு கதை வைத்து இருப்பார் என்று நினைத்து ரஜினி கதை கேட்டு இருக்கலாம்.

  • @AriKrishnan-l8x
    @AriKrishnan-l8x 2 дня назад +4

    விஜய் படுத்தும் பாடு 😂😂😂😂

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 дня назад

    என் ஒட்டு என் உரிமை நல்லவர்களாக நடப்பவர்களுக்கு ஒட்டு 🌱👌👍

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 3 дня назад +34

    தரித்திரம் பிடித்தவனும், தன்னம்பிக்கை இல்லாதவனும். நல்ல ஜோடி.

    • @SriVithya-ed5yo
      @SriVithya-ed5yo 3 дня назад +1

      Yaaru ungappanum neeyum thaane.

    • @kannankannan5307
      @kannankannan5307 2 дня назад

      உன்ன மாதிரி தரதலையும் வீட்ல உயிரோடு சாகாம இருக்கும்போது.தலைவர் சிங்கம்டா. அவர் வீட்டில் வேலை பார்க்கிறவன் இருக்காரே அவ கால் தோசைக்கு. கூட நீ தகுதி இல்லாதவன்

    • @edwinjebaraj9480
      @edwinjebaraj9480 2 дня назад

      உண்மையிலும் உண்மை 😂

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 2 дня назад

      @@SriVithya-ed5yo illa, illa, nanum un pondatiyum....

    • @rameshs197
      @rameshs197 2 дня назад +1

      தன்னம்பிக்கை இல்லாத ஒருவனால ஒரு சாதாரண bus conductor ஆக இருந்து ஒரு Super Star ஆக முடியாது டா .😂😂😂😂

  • @karthikeyanmuthuvel4874
    @karthikeyanmuthuvel4874 3 дня назад +9

    Orey oru maanadutha 🔥 soli mudinchi

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു 3 дня назад +4

      @@karthikeyanmuthuvel4874 ஆமா விஜயோட சோலி
      முடிஞ்சுது..😂

    • @adavadi6934
      @adavadi6934 3 дня назад

      maanadu pottutu shooting kalambitta. Neenge ella enne seirathunu teriyame seeman nu video pottale vanthu katharu katharunu katharittu irukinge..😅

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад +4

      விஜய் சீமானை ரஜினி காலில் விழ வைத்ததே பெரிய வெற்றி

  • @Shiva66j
    @Shiva66j 2 дня назад +2

    ரஜினி வீட்டில் இட்லி உடன் உடும்பு குடல் கறியுடன் லதா அண்ணியார் காலை உணவு பரிமாறினார்கள்
    மிகவும் அருமையான சுவையில் இருந்தது ஹாஹா பு பு ஹா ஹா😂😂😂

  • @sasikumar6306
    @sasikumar6306 3 дня назад +3

    இப்ப யாரு விழுந்தது காலுல.....

  • @Murugan_1997
    @Murugan_1997 3 дня назад +162

    தவக்கா boys கதற ஆரம்பிச்சுட்டாணுங்க 😂😂😂

    • @karikalan_padaipu
      @karikalan_padaipu 3 дня назад +11

      Yes 😂😂

    • @sevvilamparithi813
      @sevvilamparithi813 3 дня назад +9

      😂😂😂😂 correct❤❤❤

    • @SathishKumar-p4r
      @SathishKumar-p4r 3 дня назад +9

      😅😅😅😅😅

    • @JV-vs7bm
      @JV-vs7bm 3 дня назад +22

      Avaga y katharanum bro ntk thombigaldan vekka padanum

    • @ADHIBAR
      @ADHIBAR 3 дня назад +11

      ஏன்டா கதறனும் ரஜினி ரசிகருக்கு என்ன சாமானுக்கு ஒட்டு போடும் அளவிற்கு மூலை மழுங்கியா உள்ளது 😂😂.

  • @ravindrankallan731
    @ravindrankallan731 3 дня назад +5

    வாழ்க தமிழ்தேசியம்❤❤❤❤

  • @M.k844
    @M.k844 3 дня назад +10

    Super ❤❤❤❤❤

  • @muthur9234
    @muthur9234 3 дня назад +34

    கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன் ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்று.. ரஜினிக்கு ஏதாவது ஆகி விட்டால் ஒரே ஒரு போட்டாவை வைத்து கொண்டு சீமான் ரஜினி எனக்கு ஆதரவு குடுத்தார்கள் நீங்க தான் தமிழ்நாட்டை ஆள தகுதி தகுதியானவர் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவான் இந்த பொய் மான்

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq 2 дня назад +3

      😂😂😂😂😂😂😂😂 vera level thala

    • @shankarm7253
      @shankarm7253 2 дня назад

      உனக்கு அந்தக் கவலை வேண்டாம். உன் உடம்பை பார்த்துக் கொள். தலைவனுக்கு எங்கள் பிரார்த்தனை இருக்கிறது.

    • @edwinjebaraj9480
      @edwinjebaraj9480 2 дня назад +2

      இந்த படுபாவி பொய்சன் சொன்னாலும் சொல்வான் கடவுள் தான் ரஜினிக்கு பூரண ஆயுளைக் கொடுக்க வேண்டும் 😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дня назад +1

      ஊரறிஞ்சே பாப்பாணுக்கு "" பூணூல் "", எதுக்கு..?சீமான் ஒரு பக்கா. மோசடி இப்போ யாரு சொன்னாலும் ஓட்டு போடமாட்டாங்க

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дня назад +1

      ஆறுபடை "படையப்பாவை" சந்திக்கா "" முப்பாட்டன் முருகப்பெருமான் "" சென்ருள்ளார் !

  • @muthuaathi5244
    @muthuaathi5244 3 дня назад +16

    ரஜினியிடம் கட்சிக்கு நிதி வாங்க போயிருப்பார்

  • @lifeisenjoychannel8837
    @lifeisenjoychannel8837 3 дня назад +1

    Tvk thalapathy 👍

  • @spspdinamalam489
    @spspdinamalam489 2 дня назад +2

    மலையாளி கனவு முதல்வர்... கனவு கலைந்த கன்னட முதல்வர் சந்திப்பு... அப்பாடா... காவிரி... முல்லை பெரியார் தண்ணீர் பிரச்னை தீர்ந்து விட்டது...காவிரி ஆணையம்.. இனி.. தேவையா.

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 2 дня назад +6

    அவரே எனக்குன்னு இருக்கிறார் அவர் போய் சந்தித்து என்ன நடக்கப் போகிறது சீமான்

  • @ranjithkumar2576
    @ranjithkumar2576 3 дня назад +54

    எல்லாம் தளபதியை எதிர்க்க தான் ..... தாய்மார்கள் ஓட்டு தளபதிக்கு அதிகம் இருக்கும் அதனால் 2026 பார்ப்போம்

    • @ravindrankallan731
      @ravindrankallan731 3 дня назад +9

      குஸ்புக்கு கோயில் கட்டின கூட்டம்தானடா ... நடிப்பும் அரசியலும்ஃவெவ்வேரு புரிந்தால் சரி.

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 3 дня назад +3

      💯true

    • @vettukilli1514
      @vettukilli1514 3 дня назад +2

      ​@@ravindrankallan731 seemanum actor thanala

    • @vettukilli1514
      @vettukilli1514 3 дня назад +1

      ​@@ravindrankallan731padam odalanu..thiralnithi vanka vanthutan😂😂😂

    • @logeshsekar8927
      @logeshsekar8927 3 дня назад +1

      @@ravindrankallan731 epadi da... asigma pesura... aprm avan kita arasiyal pesuringa.... Vantheri kuda ellam...

  • @venkateshvenki2731
    @venkateshvenki2731 3 дня назад +4

    ♥️♥️

  • @pandian779
    @pandian779 3 дня назад +37

    உனக்கு வாக்கு வேண்டும் என்றால் நீ யார வேணாலும்,*****😂😂

    • @TamilTruth
      @TamilTruth 2 дня назад

      😅 ya exactly, for vote bank he met rajini. Pachai tha*ya paiyan

  • @Mathan-v-4
    @Mathan-v-4 3 дня назад +49

    விஜயின் துணிச்சலான அரசியல் வருகையை ஐயா ரஜினிகாந்தே பாராட்டி உள்ளார்

    • @prabumpk88
      @prabumpk88 3 дня назад

      விஜயைய்தான் பாராட்டி இருக்காங்க அவருடைய கொள்கையைய் அல்ல

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 дня назад +2

      கருணா நிதி ஜெயலலி தா இருக்கும் போது இந்த துணிச்சல் வரல

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 дня назад

      ​@@mnarayanan2940அப்ப விஜய் சின்ன பையன் 25 வயது இப்ப 50 வயது இனி அரசியலுக்கு வரலாம்

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 дня назад

      @@mathuramathu5116 தலைவா படத் து கா க ஜெ கால் ல விழுந்தவன் விஜய் அப்ப வயது 40

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 2 дня назад

      @@mnarayanan2940 ilai malarnthaal eezham malarummnu sollumpodhe avan kilavan thaan!

  • @jowick38760
    @jowick38760 3 дня назад +54

    காலம் எங்க கொண்டுவந்து நிருத்திருக்கு பார்த்தியா சீமான். யார திருப்திபடுத்த அவர எதிர்த்தியோ.இன்று அவன எதிர்த்து இங்க வந்து நிக்குற😂😂

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു 3 дня назад

      சீமான் ரஜினியை எதிர்த்த காரணம் தமிழர் அல்லாதார் தமிழனை ஆள நினைத்ததனால்..

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq 2 дня назад

      Avlo fans erukkaka rajuniku 😂😂😂,

    • @deepan8740
      @deepan8740 2 дня назад +1

      Correct

  • @Pandiyan-c6p
    @Pandiyan-c6p 2 дня назад

    என் தலைவர் ரஜினியை,
    💥அண்ணன் சீமான் சந்தித்தது மகிழ்ச்சி 🎉🎉🎉
    பழைய கசப்புகளை மறப்போம்.. 💥💥அண்ணன் சீமானை ஆதரிப்போம் 💥💥

  • @ananth35
    @ananth35 3 дня назад +7

    ❤❤❤❤❤

  • @prakash.S1842
    @prakash.S1842 2 дня назад +2

    கமன்ட் பாக்ஸில் கதறும் சைமன் குஞ்சன்கள் சார்பாக இந்த சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @taminglish
    @taminglish 3 дня назад +12

    #1 DUBAKOOR SEEMAN

  • @athimaramtv4504
    @athimaramtv4504 2 дня назад

    ❤❤❤❤ ஒன்று ம் ஆகப் போவது இல்லை

  • @aronman123
    @aronman123 3 дня назад +4

    NTK kalaithuvittu TVK vil Sera solli enga thalaivar thaatha solliirupaar.....

  • @JustLike-f8e
    @JustLike-f8e 2 дня назад +2

    என் சித்தப்பா ரஜினிகாந்த் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று சொல்லி என்னைப் பாராட்டினார் என்று அதிபர் பேட்டி 😂🤪

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дня назад

      இது ஆமையனின் புதியா கலாச்சாரம் அப்பா பெரியப்பா சித்தப்பா அண்ணன் அன்னி முப்பாட்டன் இதெல்லாம் சென்டிமென்ட் டச்ச்.. (காகம்) சரியான படிக்கு அடியில்லை அவனுக்கு

  • @bhuvanbuvanes402
    @bhuvanbuvanes402 3 дня назад +23

    ஐயா காப்பாத்துங்க என்னை உங்க ரசிகர்களை எனக்கு ஆதரவு தர சொல்லுங்க ரஜினியிடம் கதறல் அதற்கு ரஜினி நானே dmk விடம் அடுத்தடுத்த வர வேண்டிய என் படத்தை அடகு வைத்து விட்டேன் என்னால் ஒன்னும் செய்யமுடியாது

    • @ajithkumar-st9vt
      @ajithkumar-st9vt 3 дня назад +4

      Anil bayathula katharatheenha

    • @kalairaj6469
      @kalairaj6469 3 дня назад

      ​@@ajithkumar-st9vtசீமான்தான் பயந்துபோய் இருக்காரு. விஜயின் அரசியல் வருகை சீமானை ரஜினி வீட்டில் நிற்கவைத்து இருக்கிறது.

    • @shankarm7253
      @shankarm7253 2 дня назад

      மிஷனரி கைக்கூலி சொல்லுது.

    • @draco10447
      @draco10447 2 дня назад

      Kaaka katharal

    • @bhuvanbuvanes402
      @bhuvanbuvanes402 2 дня назад +1

      @@ajithkumar-st9vt naanga yen bayabadanum neengathaan bayandhuteenga

  • @PremKumar-yn3ch
    @PremKumar-yn3ch 2 дня назад +2

    கட்சியை நடத்த பணம் இல்லைனு நிதி திரட்ட போயிருப்பார்..

  • @vnanavelNanavel
    @vnanavelNanavel 3 дня назад +6

    யாரை.saந்தித்தாலும்.
    வி.ய்.வெற்றியை.தடுக்கமுடியாது.
    இதுவரை..வி..ய்.ரsei.கர்கள்
    இனி.ர.னி.ரseகரா.?

    • @nithiananthamsathasivam9729
      @nithiananthamsathasivam9729 3 дня назад

      Vijay. 0

    • @vnanavelNanavel
      @vnanavelNanavel 2 дня назад +1

      குறித்து.வைத்துக்கொள்ளுங்கள்.
      வி..ய்.வருங்கால.முதல்வர்.❤

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дня назад +1

      ​@@vnanavelNanavelநிச்சயம் எல்லா கட்சி அரசியல்வாதிகள் எல்லோருக்கும் அடியேலே கழண்டுக்குச்சி.. விஜய்யோடா..ஒரே ஒரு "" மாநாடு "" ஊழல் மன்னனுன்கே எல்லாரும் ஒண்ணு கூடியிருப்பானு கே (கட்சி வித்தியாசம் இல்லேம்)

  • @wv.545
    @wv.545 3 дня назад +7

    politician 🤡 meets real life 🤡

  • @geminivirat9065
    @geminivirat9065 2 дня назад +2

    ரஜினி அடிப்படையில் ஒரு வலதுசாரி என்பதால் இந்த சந்திப்பின் போது நடந்த பேச்சின் போக்கு எப்படி இருந்து இருக்கும் என்பதை யூகிப்பது ஒன்றும் அத்தனை சிரமமான ஒன்று அல்ல.

  • @astergarden968
    @astergarden968 3 дня назад +17

    கொள்கை இல்லாத கட்சி நாம் தமிழர் கட்சி😂😂😂😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дня назад

      ஏன் இல்லை ? திரள் நிதி கொள்கை இருக்கே..

  • @Itsmee-k4k
    @Itsmee-k4k 2 дня назад +2

    Saiman ~ Rajini ah yum Kamal ah yum Adikira Adi La Ini Endha Nadiganum Arasiyal Vara Koodathu
    Saattai ~ Rajini ya Vara Vidaama Aidchom Vijay ah Vara Vachu Adipom
    Meanwhile Rajini Fans ~ Seeman Mass Da 😂

  • @prakashy620
    @prakashy620 3 дня назад +17

    அண்ணனுக்கு முள்ளும் மலரும் படத்தில் நடிப்பு பயிற்சி கொடுத்ததே நான்தான்- செந்தமிழன் சீமான்

  • @தமிழன்டர்டன்

    இது ஒரு தற்குறி , அது ஒரு மெண்டல் ரெண்டும் ரகசிய மீட்டிங் போடுதுங்க😂😂😂

  • @SelvaPandi-c9r
    @SelvaPandi-c9r 3 дня назад +27

    TVK 🇪🇦

    • @Sketcher86
      @Sketcher86 2 дня назад +1

      Konjam gaap kedacha nolanjuduve 😂

  • @Shadowgamer-ne9pg
    @Shadowgamer-ne9pg 2 дня назад +1

    அவர் உடல்நிலை விசாரிக்க வந்திருப்பார் அதற்காக ஒரு உடலை காட்டியிருப்பார் இருவரும் கலந்து ஆலோசனை பண்ணுவார்கள் இதெல்லாம் ஒரு விஷயமா

  • @ljgtv8124
    @ljgtv8124 3 дня назад +5

    Super

  • @sarkumar1753
    @sarkumar1753 2 дня назад +1

    சீமான் கட்சியில் இணைந்து விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @parthithamizh
    @parthithamizh 3 дня назад +1

    🎉

  • @priyanprasath0
    @priyanprasath0 3 дня назад +62

    தமிழர் நிலத்தில் தவிர்க்க முடியாத தலைவர் சீமான்
    தமிழர்களுக்கான தலைவர் சீமான்
    இதை ரஜினி அவர்களும் உணர்ந்துள்ளார்❤

    • @ADHIBAR
      @ADHIBAR 3 дня назад +24

      😂😅😂அவ்வளவு மடையனு நினைச்சியா ரஜினி ரசிகர்களை

    • @Tamilan731
      @Tamilan731 3 дня назад +3

      டாய் 😂😂

    • @mrsvimal4498
      @mrsvimal4498 3 дня назад +5

      Uruttu uruttu 😂

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 3 дня назад +4

      முதல்ல ஒரு பஞ்சாயத்துல ஜெயிக்கிறானான்னு பாரு

    • @arulselvam5798
      @arulselvam5798 3 дня назад +1

      ​@@ADHIBAR200 ummbi vanthu tanda😂

  • @merlinj7032
    @merlinj7032 3 дня назад +54

    ரெண்டு பேருமே வீனா போனவனுக 😂😂😂😂😂

    • @Jameenchinna
      @Jameenchinna 3 дня назад +13

      இவரு நல்ல விலை போனவர்😂😂😂

    • @renisvarghese7557
      @renisvarghese7557 3 дня назад +3

      உன் அப்பனும் உண்டு

    • @SriVithya-ed5yo
      @SriVithya-ed5yo 3 дня назад

      Yaaru ungappanum neeyum thaane. Tharkuri

    • @vijaykumar-o6j2l
      @vijaykumar-o6j2l 3 дня назад

      கண்டிப்பா வந்தேறி தான்​@@Jameenchinna

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 3 дня назад +2

    ரஜினியை கேவலமா பேசிட்டு இப்போ அவரு காலுல போய் விழுந்துட்டான் நாளைக்கு பாருங்க இந்த சாட்டைன்னு ஒருத்தன் அவன் சேனல்ல வீடியோ போடுவான் பாருங்க ரஜினி ஆதரவு எங்களுக்கு தாணு 😂🤣🤣

  • @jagaseeshwaranm6829
    @jagaseeshwaranm6829 3 дня назад +2

    வெளியே சீமான் ரஜினி சந்திப்பு
    உள்ளே ஐயா விஜய் கிட்ட இருந்து நீங்க தான் காப்பாத்த னும் சீமான் ரஜினியிடம் கதறல்

    • @RaviRavi-sk8dj
      @RaviRavi-sk8dj 2 дня назад

      அதற்கு.கெஞ்ச.நேரம்..

  • @motog8771
    @motog8771 2 дня назад +3

    😂எங்க அண்னே ரஜினி எனக்காக எப்பவும் நிப்பார் னு ஒரே வார்த்தையில பிரஸ் மீட் ஓவர் 😂 அவரும் இவருக்கு ஜால்ரா தட்டலனு தெரிஜதும் எங்க அண்ணன் கமலகாசன விட ரஜினி என்ன பெரியாலா அப்டினு தோசை ய திருப்பி போட்ருவார் 👍

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дня назад

      அட எப்பிடிங்கே கரெக்ட்டா சொன்னீங்க அத்தைத்தான் சொல்லுவான் திருடன் கெடைச்சா ""நீச்ச தண்ணி கெடைக்கட்டி குழத்தண்ணி "" அத்தான் அவனோட கருத்து

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 дня назад

    அரசியலிலும் சரி...சினிமாவிலும் சரி என் தலைவரை தவிர்க்கமுடியாதது

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 3 дня назад +6

    அரசியல் வியாதிகள் ஓட்டுக்காக செய்யக் கூடிய செயல்.

  • @johnraj191
    @johnraj191 3 дня назад +52

    நாம் தமிழர்

  • @rajeshbilla9461
    @rajeshbilla9461 2 дня назад

    தலைவர் ஒரு மாமனிதர் வெள்ள உள்ளம் படைத்தவர் தலைவரைச் சுற்றி தமிழ் அரசியல்

  • @ravir7764
    @ravir7764 3 дня назад +8

    ரஜினியின் வாயால் தமிழகத்தில் ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்று சொல்ல வைப்பார் சீமான்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад

      அரசியல் வடிவேலு சீமான். இப்ப ரஜினி காலில் விழுந்து விட்டான்

  • @KarthikVijay-v4m
    @KarthikVijay-v4m 3 дня назад +30

    ❤ NTK 🎉

    • @TamilTruth
      @TamilTruth 2 дня назад

      All for vote bank, Simon echa pachondhi tha magan

  • @rmpriyan
    @rmpriyan 3 дня назад +29

    அவன் என்னாதுக்கு டா... அவன சந்திச்சான்.. அதுவும் அரசியல்......

    • @vikrams541
      @vikrams541 3 дня назад

      தமிழர் என்றால் வன்மம் இருக்கத்தானே செய்யும்

    • @shankarm7253
      @shankarm7253 2 дня назад

      உங்க திமிரை அடக்க டா வெண்ணெ.

  • @aiyyappam8994
    @aiyyappam8994 3 дня назад +18

    TVK 🇪🇦🇪🇦🇪🇦 Vijay Anna ❤️❤️❤️

    • @nareshgandhi7849
      @nareshgandhi7849 3 дня назад +8

      என் ஓட்டு சீமான் கு by ரஜினி ரசிகன்

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 3 дня назад

      TVK❤

    • @tommyshelby3189
      @tommyshelby3189 3 дня назад

      ​@@nareshgandhi7849 Oombu 😂

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 дня назад +1

      👍👍👍👍👍🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @PrinceRajini
      @PrinceRajini 3 дня назад

      Super star rajini not supported joker punda tvk

  • @imtherockstaryes9247
    @imtherockstaryes9247 3 дня назад +3

    அவன் பச்சை இவன் ஏச்சை 😂😂😂😂😂😂😂

  • @0100sk
    @0100sk 3 дня назад +26

    Tvk❤

  • @PushpalathaMarimutthu-uq8fp
    @PushpalathaMarimutthu-uq8fp 3 дня назад +92

    செலவுக்கு பணம் நிதி கலெக்ட் பண்ண போயிருப்பார்

    • @nn-ul2cn
      @nn-ul2cn 3 дня назад +2

      தெளிவா சொல்ராங்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேர்ல சொல்ல வேண்டி இருந்தது அப்போ முடியல னு படப்பிடிப்பு முடிந்த பிறகு சந்தித்து இருகாங்க

    • @EswariMurugan-v9f
      @EswariMurugan-v9f 3 дня назад +2

      Medal news sariya kelu paithiyam

    • @anandagaran1158
      @anandagaran1158 3 дня назад +1

      Aamaam neeyum Kodu,kaasu illanaa saaththittu iru,

    • @ponrajk5967
      @ponrajk5967 3 дня назад +3

      அதில் என்ன தப்பு ப்ரோ நீங்க திராவிட ஸ்டாக் கட்சிகள் கொள்ளை அடித்து அதை செலவு செய்கிறது உங்களுக்கு வெட்கம் 😂 இல்லை என்ன ப்ரோ 😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 дня назад

      பிஜேபி கைக்கூலி சீமான் என்பது தெரிகிறது

  • @BharathiKannan-t2f
    @BharathiKannan-t2f 2 дня назад

    அண்ணா சீமான் அண்ணன் நம்பாத அண்ணா எங்கள் ஓட்டு எப்போதுமே கேப்டனுக்கு தான்

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 3 дня назад +22

    இனி இவர வச்சி எண்ணென்ன கதைவுட பொரானோ தெரியலயே

  • @raammatrimonytamilnadubrid9806
    @raammatrimonytamilnadubrid9806 3 дня назад +15

    என்னடா சைமன்... மனநல மருத்துவமனை போகலயா

  • @vnanavelNanavel
    @vnanavelNanavel 3 дня назад +3

    Seமானுடைய..
    கலர்..வெளுத்துக்கொண்டு..po..கிறது..