Watch Nayakan Movie Scenes ! RIP Delhi Ganesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 309

  • @RamChanran-b2k
    @RamChanran-b2k 20 дней назад +985

    ஆகச் சிறந்த கலைஞர் திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு பேரிழப்பு அவருக்கு செம்மாந்த வீரவணக்கம் ஓய்வு பெருங்கல் ஐயா

  • @nivethanive6993
    @nivethanive6993 18 дней назад +166

    Indha movie la kamal sir delhi ganesh sir rendu perukum nadakura conversation super ah irukum. Semma acting. 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @funrowdysam1518
    @funrowdysam1518 18 дней назад +51

    🙏🏻🙏🏻🙏🏻மிக சிறந்த நடிகரின் ஒருவர் எங்கள் டெல்லி கணேஷ் அய்யா எங்களின் ஆழ்ந்த இரங்கல் அய்யா ❣️

  • @Blueberrystories683
    @Blueberrystories683 20 дней назад +237

    மாபெரும் கலைஞன் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @siddhucreations4715
    @siddhucreations4715 22 дня назад +413

    Nayakkar kaka setha peruma nayakarea 🔥🔥

  • @venkatachalamvengi2851
    @venkatachalamvengi2851 21 день назад +332

    80 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டார் 1000 பிறை கண்டு விட்டார்

  • @mmeganathan1330
    @mmeganathan1330 21 день назад +282

    பிறந்த.. தேதி.. தெரியும்
    வாழ்ந்த.. தேதியும்.. தெரியும்.
    மேலே போகும் தேதி... கடவுள்... விதி.. டெல்லி கனேஸ்.. சார்

  • @KayalSanju
    @KayalSanju 16 дней назад +7

    வெந்து தணிந்தது காடு 2வில் மீண்டும் பழைய டெல்லி கணேஷை காணலாம் என்று பெரிய ஆர்வத்தில் இருந்தேன்... VTK Part 1இல் கேமியோ மிரட்டல்...

  • @AntonyAju-ic3sd
    @AntonyAju-ic3sd 3 дня назад +1

    😭😭😭😭Rip Actor Delhi Ganesh Sir😭😭😭💐🙏🙏
    நடிகர் டெல்லி கணேஷ் காமெடி நடிப்புகள் ரொம்ப அருமையானது😂

  • @silampusuppu3764
    @silampusuppu3764 18 дней назад +4

    சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகர் திரு மரியாதைக்குரிய டெல்லி கணேஷ் ஐயா அவர்கள் ஐயா அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வருத்தங்களுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreeraganand8634
    @sreeraganand8634 20 дней назад +19

    Right hand of velu nayikar❤

  • @REDMI-j3n2w
    @REDMI-j3n2w 16 дней назад +3

    நல்ல நடிகர் காமெடியாவும் நடிப்பார் குணச்சித்திர வேடத்திலும் நன்றாக நடிப்பவர் அவர் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @rajanrajan7701
    @rajanrajan7701 16 дней назад +6

    ஐயா இலங்கை மக்கள் அனைவர் சார்பாக உங்களுக்கு நான் இறுதி வணக்கம் செலுத்துகிறேன் ஐயா

  • @one4rich938
    @one4rich938 21 день назад +50

    இந்தப் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கிறவங்க பார்த்தவங்க யாரெல்லாம்

  • @ftixg
    @ftixg 16 дней назад

    எனக்கு மிகவும் பிடித்த குணச்சித்திர நடிகர்.திரு. டெல்லி கணேஷ் அவர் இழப்பு என்னால் மறக்க முடியவில்லை.😢😢😢😢😊

  • @Mrpearl16
    @Mrpearl16 19 дней назад +6

    Kamal always trend maker apove puruvathula kodu🎉

  • @kavikumar9780
    @kavikumar9780 16 дней назад +2

    திறமை புதைந்தது ❤❤

  • @moovmoo9357
    @moovmoo9357 20 дней назад +53

    வரதராஜ முதலியாரின் கதை

  • @VinothVinoth-bl4oj
    @VinothVinoth-bl4oj 15 дней назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢 இவர் நடித்த படம் என்றும் அழியவே கூடாது🙏🙏🙏🙏🙏🙏

  • @t.narayanan7941
    @t.narayanan7941 19 дней назад +5

    Nayan superb namaste jaihind jindabad

  • @visalakshi71
    @visalakshi71 17 дней назад

    Super dialogue after getting the saraki from boat " harbour hammara hai , Naidu ka nahi hai ". Harbour velu nayakar ka hai". Super scene

  • @Vinotalks384
    @Vinotalks384 21 день назад +16

    Settu ji Mumbai oda Seeman pola. Mumbai nilam Mumbai kaaranukey nu solraaru.

  • @Parrisraj
    @Parrisraj 19 дней назад +2

    Enna movie ithu

  • @pathrasalampathrasalam8585
    @pathrasalampathrasalam8585 15 дней назад

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @raviganesh6574
    @raviganesh6574 17 дней назад

    மாபெரும் கலைஞனை இத் திரையுலகம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டது சோகம்....😅😮😢😢😢

  • @seenusmk6912
    @seenusmk6912 20 дней назад +20

    ஆழ்ந்த இரங்கல் டெல்லி கணேஷ் ஐயா வுக்கு 💐💐💐😢😭( 13/11/2024)

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 10 дней назад

    A true Legend Delhi Ganesh Sir.

  • @sridevivignes
    @sridevivignes 17 дней назад

    Urakkathil irappu ❤ivangaluku kidaitha varam❤

  • @kadabikajen
    @kadabikajen 16 дней назад

    வருங்கால தமிழ் நாட்டின் நிலையை அன்றே கணித்த இயக்குனர். மார்வாடி மயமான தமிழ்நாடு😎

  • @dkarthikr123
    @dkarthikr123 19 дней назад +1

    Adutha scene innum sema ya irukkum..

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 17 дней назад

    Kalaigaaan ... 🥺🥺🥺

  • @elanseliyan8290
    @elanseliyan8290 15 дней назад

    சென்னையில்லும் இதே நிலைமை தான் நடக்கிறது

  • @Vicscafe-kq6nf
    @Vicscafe-kq6nf 15 дней назад

    This movie❤... Michel madhana kamarajan ❤...

  • @HPANNIRSELVAMHARIKRISNAN
    @HPANNIRSELVAMHARIKRISNAN 20 дней назад +5

    ❤❤ . . Om nama shivaya ❤❤rest in peace ❤❤ Om Sai Ram❤❤ Om Shanti ❤❤️🙏🙏 . .

  • @balajin111
    @balajin111 20 дней назад +2

    Great man🙏 om shanti

  • @GowthamS-h4n
    @GowthamS-h4n 17 дней назад

    பாவம் இவர் இவர்கள் இரண்டு போருக்கு நடுவில் மாட்டி கொண்டு முளிக்கின்றர் இதுபோல் யார் வாழ்க்கையில் நடந்தது உண்ட.......❤😂😂😂

  • @rajsen596
    @rajsen596 18 дней назад

    He also appeared Cameo in STR's Vendhu Thanindhadhu Kadu🥹

  • @Stronger_India_better_India
    @Stronger_India_better_India 15 дней назад

    ஓம். சாந்தி 🙏

  • @chinrasud-w9u
    @chinrasud-w9u 5 дней назад

    Movie name : NAYAGAN

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 17 дней назад

    மிக அருமையான படம்

  • @suryatmt9290
    @suryatmt9290 19 дней назад +1

    Pranamam ❤❤❤😢😢😢

  • @MrRajesh0055
    @MrRajesh0055 20 дней назад +3

    10 லட்ச ரூபாய்க்கு factory ana ipo oru Syntex tank 25 lac😢

  • @srinitamilan2220
    @srinitamilan2220 21 день назад +91

    ரெண்டு வருஷம் பாம்பையில் இருந்த நல்ல ஹிந்தி பேசலாம் ஆனால் இவர் சின்ன வசயசுல இருந்து பாம்பையில இருக்காரு அவர்க்கு ஹிந்தி பேச தெரியதும் நல்ல காமெடி மணிரதினம் சார்

    • @pandimani3677
      @pandimani3677 21 день назад +12

      Ntk thombi ya bro neenu😂😂

    • @tnrulersgaming8507
      @tnrulersgaming8507 21 день назад +8

      ​@@pandimani3677 yow avan move la irrukura concept tha ya thapunu sluraru kamal ku ya threyalanu jekuraru

    • @kasidurai3488
      @kasidurai3488 21 день назад +5

      Mumbai la Marathi pesamatangala

    • @jrajju
      @jrajju 21 день назад +8

      அவர் இப்போ தான் சமஞ்சு வீட்டை விட்டு வெளியே வந்துருக்கார் 😢😅

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 21 день назад +5

      ​@@pandimani3677 seemanphobia golti ya neenu 😂😂😂

  • @maidelidevi1019
    @maidelidevi1019 18 дней назад

    நம் நாட்டில் இவர்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால் இப்படித்தான் என்ன நடக்கிறதென்று அறியாமல் நாம் வருத்தம்கொள்ள வேண்டியிருக்கும்.
    அதையும் கொஞ்சம் சிந்திப்போம்.

  • @jayajkkumar5347
    @jayajkkumar5347 19 дней назад +2

    அருமயான கலைஞானி

  • @marimarimuthuperumal7472
    @marimarimuthuperumal7472 15 дней назад

    மிக நல்ல மனிதர்

  • @jagadeshg
    @jagadeshg 20 дней назад +5

    Wanted to see Nayagan today

  • @ejoh6419
    @ejoh6419 19 дней назад +8

    கலைஞனுக்கு அழிவே இல்லை
    Rip sir

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 20 дней назад +3

    Good humanity person

  • @parvathid6198
    @parvathid6198 16 дней назад

    நல்ல நடிகர். RIP...

  • @ashok6072
    @ashok6072 19 дней назад +2

    Missing you Delhi Ganesh Sir 😢🙏🙏

  • @Karthickloveworld
    @Karthickloveworld 19 дней назад +3

    காலா படம் பாத்துட்டு கம்பு சுத்துறாங்க.... எப்பவோ கமல் பண்ணிட்டாரு 😅

  • @balamuruganj5721
    @balamuruganj5721 22 дня назад +10

    Om Shanti Ganesh sir 🌹

  • @Alwar_1974
    @Alwar_1974 19 дней назад

    Movie name

  • @karuppualagu8234
    @karuppualagu8234 20 дней назад +11

    டேய்.என்னதான்.கமன்ட்.போட்டாலும்.இந்தபடத்தில.கமல்தான்டா.சண்டியர்❤❤❤❤❤❤❤❤❤

    • @arunc3078
      @arunc3078 19 дней назад +1

      கமல் முக்கிய கதாபாத்திரம் அவரை இதில் இணைக்க வேண்டியது இல்லை

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 17 дней назад

    1987 la paarthathu . ultimate

  • @antonysam5155
    @antonysam5155 20 дней назад +2

    Miss you sir. ❤❤❤❤

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 18 дней назад +1

    We miss you sir 😢😢

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 20 дней назад +2

    இத்தனை வருடங்கள் பம்பாயில் வாழ்ந்த வேலுவுக்கு இந்தி தெரியலையே... ? என்ன மணி இதெல்லாம்? 😂😂😂

  • @karthikeyansubramani705
    @karthikeyansubramani705 18 дней назад

    The most underrated character artist in Tamil cinema...

  • @VedicAstrologywithYashi
    @VedicAstrologywithYashi 8 дней назад

    why is he wearing tillak on forhead ?? any significance ??

  • @IndraniPillay-m5v
    @IndraniPillay-m5v 19 дней назад

    Great man and a legend 👏 🙌 🙏

  • @sayapictures07
    @sayapictures07 17 дней назад +1

    Re- Release pannunga

  • @funzone3.078
    @funzone3.078 16 дней назад

    இந்த படத்தில் கமல் சிறுவயது முதலே மும்பையில் தான் வளர்ந்திருப்பார். ஆனால் இந்தி தெரியாது !

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww 20 дней назад +2

    We all miss u 😢 sir

  • @Akash-u6m
    @Akash-u6m 18 дней назад

    Good actor ❤❤

  • @sanocycles6642
    @sanocycles6642 19 дней назад

    Turning point in his career ❤

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 18 дней назад +2

    Kamal knows hindi 😂😂😂

  • @Tamilselvan-ic8qj
    @Tamilselvan-ic8qj 20 дней назад +4

    Super very good Men nice actress

    • @Tojii-911
      @Tojii-911 20 дней назад +2

      Actress 😂❌ actor ✅

  • @danielprabhu3265
    @danielprabhu3265 18 дней назад

    Yatharthamana Nadipu ❤❤❤

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 19 дней назад

    Greatest actormm❤❤❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 18 дней назад

    Rip brother Ganesh 🌺🌺🌺
    Sabesan Canada 🇨🇦

  • @Karthikeyan-dn2kf
    @Karthikeyan-dn2kf 18 дней назад

    Epic❤

  • @muhdsyahkir9578
    @muhdsyahkir9578 19 дней назад

    Bold actor ❤ DrKamalHassan ❤

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 19 дней назад

    Ultimate actor ❤

  • @antoammu5917
    @antoammu5917 19 дней назад

    A best movie❤❤❤

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 17 дней назад

    Miss you sir 😭

  • @s.baskar9456
    @s.baskar9456 22 дня назад +1

    😢😢😢 Super acting sir 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @venkatprathap9875
    @venkatprathap9875 19 дней назад

    Great Actor RIP 💐🙏

  • @speedselva5555
    @speedselva5555 19 дней назад

    I am really miss you ganesh sir rest in peace😢😢😢

  • @shinesteelDesigning
    @shinesteelDesigning 19 дней назад

    Miss you Sir.
    RIP😢😢😢😢

  • @teddygaming1340
    @teddygaming1340 19 дней назад

    தலைவன் நடிப்பு மிகவும் அருமை

  • @SaravanaKumar-po1nf
    @SaravanaKumar-po1nf 19 дней назад

    Rip delhi ganesh sir.. 😢❤

  • @SanjayAmmuNiha
    @SanjayAmmuNiha 17 дней назад

    Rest in peace sir 😢

  • @prabakaranalagesan5664
    @prabakaranalagesan5664 18 дней назад

    His soul rest in paradise

  • @aswanthraj1860
    @aswanthraj1860 16 дней назад

    😢😢rip

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 18 дней назад

    Rip ❤😢😢sir

  • @kavita3387
    @kavita3387 22 дня назад +6

    Rip Sir 🙏🙏🙏🙏

  • @NSSK175
    @NSSK175 19 дней назад

    சூப்பர்

  • @arshadahamed7980
    @arshadahamed7980 19 дней назад

    RIP Delhi Ganesh sir😢

  • @ArumugampillaiNallaSivanPillai
    @ArumugampillaiNallaSivanPillai 17 дней назад

    RIP 🙏🙏🙏

  • @indian.2023
    @indian.2023 21 день назад +25

    தூத்துக்குடியிலிருந்து கமல், கதைப் படி சின்ன வயதில் மும்பை வந்துடுவாராம்!!....ஆனால் நம்ம கமல்ஜிக்கு இந்தி தெரியாதாம்!???😮 கத்துக்க முடியலையாம்😂......

    • @sivakumar6816
      @sivakumar6816 21 день назад +10

      Mumbai la Hindi pesa mattangale🤔
      Marathi thana pesuvanga

    • @Vengadesh_S_Nadar
      @Vengadesh_S_Nadar 21 день назад

      This is movie da

    • @vkvarman2422
      @vkvarman2422 21 день назад

      Avanga irundha dharavi area la mulukka tamilar gal mattum, hindi pesra avasiyam irukkadhu
      Hyderabad poneenga na, hindi pesi valakaiya otalam, telugu theriyanum nu avasiyam illai
      Rendavadhu enakku therinja sila peru 20 varsham mela veli naatu la irukkanga, andha ooru bashai sagajama pesa varadhu

    • @HjkkoHjkkll
      @HjkkoHjkkll 21 день назад +1

      Bro athu story tharavi la nadakuthu nan 20 yrs tharavi la irukan enake fulla theriyathu reason tharavi la fulla tamil people than thathuka nenacha kathukalam

    • @bimasu
      @bimasu 20 дней назад

      @@sivakumar6816 in Mumbai, every one speaks Hindi.

  • @PoovarasanM-uf9bu
    @PoovarasanM-uf9bu 19 дней назад

    I love this comedy actor and emotion actor

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 21 день назад +3

    Super flim

  • @VinothKumar-ii5fp
    @VinothKumar-ii5fp 18 дней назад +2

    Delhi Ganesh : ஏம்பா நீ bombay எப்போ வந்த
    Kamal : அத்த ஏன் கேக்குற சின்ன வயசிலேயே அனாதை ஆகிட்டேன் புழப்பு தேடி Bombay வந்தேன்.
    Delhi Ganesh : தத்தி, இன்னுமா நீ ஹிந்தி கத்துக்கல😅😅😅😅😅😅😅

  • @annadurairithicasree6430
    @annadurairithicasree6430 19 дней назад

    RIP❤❤❤❤

  • @knightzhellzz7678
    @knightzhellzz7678 21 день назад +1

    Om namha shivaya
    Rest in peace Sir

  • @suryaprakashselvaraj2975
    @suryaprakashselvaraj2975 18 дней назад +1

    Good movie... But one big mistake I am found in this movie today... This is Mumbai based movie so no chance to speak local language hindhi... Instead of Hindi maratti they used mean might be chance for them little more forward in Oscar...

  • @sadhamhussain2042
    @sadhamhussain2042 20 дней назад

    Movie name?

  • @jayaseelan3766
    @jayaseelan3766 21 день назад +1

    ஆழ்ந்த இரங்கல்