His father was known as M.P.Baskaran and I saw him in white pants and white shirt in the film Uththaravinri Ille Vaa running along with car on Beach . In this interview he has mentioned about his grandfather. He looks like his grandfather, but his grandfather was a commanding personality.
ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது. படத்தில் Commercial Attraction இருக்கிற மாதிரி ரஜினிகாந்த்தோட Roleஅ Screenல கொண்டு வந்து....வில்லனா மட்டுமே பார்த்த ஆடியன்ஸ ஒரு ஹீரோவா மனசில உயர்த்தி, ரசிக்கவச்சு வெற்றிப்படமாக கொடுத்தவர் இயக்குனர் M.Baskar. பைரவியோட சக்ஸஸ் தான் ரஜினிகாந்த்தோட Herodom & Superstardomக்கான பிள்ளையார் சுழி!..ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2.
Unarchigal (1976) shooting was first started in 1972!.. It was supposed to be first Kamal movie as the main hero!.. But it got delayed incessantly & released only in 1976.. Bairavi (1978) was a much later production & its not fair to compare their timelines..
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்
உங்கள் நல்ல நேரம் கமல்ஹாசனை வைத்து நீங்கள் படம் தயாரிக்க வில்லை கமல்ஹாசனை வைத்து நீங்கள் படம் தயாரித்து இருந்தால் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்து இருப்பிங்க ரஜினிகாந்துக்கு என்று ஒரு formula இருக்கு அந்த formula வை பயண்படுத்தி ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் லாபம் தான்
சிவனேன்னு சின்ன சின்ன படங்களை கன்னடாவில் தயாரித்துட்டு நிம்மதியா இருந்த துவாரகேஷ் என்கிற தயாரிப்பாளரை தமிழில் ரஜினியும், ஶ்ரீதேவியும் வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் தயாரித்து, பெரும் நஷ்டமாகி ரஜினிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெங்களூருக்கு அந்த தயாரிப்பாளர் ஓடியே போய்விட்டார். அதேபோல கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரவிச்சந்திரன் தமிழில் பெரிய பொருட்செலவில் ரஜினி, குஷ்பு வை வைத்து தயாரித்து பெரும் நஷ்டமாகி அவரும் ரஜினிக்கு கும்பிடு போட்டு பெங்களூருக்கு ஓடி போனார். அதே போல ரொம்ப பேமசாக இருந்த தயாரிப்பாளர் பாலாஜி (நடிகர் மோகன்லால்லின் மாமனார்) ரஜினி, சிவாஜி, விஷ்ணுவர்தன் போன்றோரை வைத்து தயாரித்த விடுதலை படம், செம்ம அடி! ஐயையோ! அம்மாடியோ! என்று துண்டை காணோம், துணியை காணோம் என்று பாலாஜி கேரளாவுக்கு ஓடி போய் ஒளிந்துக்கொண்டார். இப்படி நிறைய இருக்கு பாஸ். வரலாறு முக்கியம் பிகிலு!
Happy Brithday Kamal Sir... 🔥🔥🔥 Andavar Tharisanam🔥🔥 In thuglife 🔥🔥
திரு.பாஸ்கர் அவர்கள் சிறந்த படைப்பாற்றல் மற்றும் ஆளுமை மிக்க நேர்மையாளர் என தெரியவருகிறது
இவருடைய தந்தை பாஸ்கர் ஐயா அவர்கள் எடுத்த பௌர்ணமி அலைகள் அந்த காலத்தில் சூப்பர் ஹிட் படம்
நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்.
Happy birthday, kamal sir
Happy birthday 🎂 universal star ⭐💪kamal hassan sir
பாலாஜிபிரபு பேட்டி தொடர்ந்து பார்க்கின்றேன். கமல் துரு துரு என்று இருப்பதை பார்த்துள்ளேன்.
OUTSTANDING VIDEO.................................................................................................................................................................................
Andavar❤
His father was known as M.P.Baskaran and I saw him in white pants and white shirt in the film Uththaravinri Ille Vaa running along with car on Beach . In this interview he has mentioned about his grandfather. He looks like his grandfather, but his grandfather was a commanding personality.
Kalainyaani Kamal Sir Vaazhga ❤
அப்பா அப்பா அப்பா 😢😢😢😢அம்மா
Rajini was introduced by kalaingnanam (producer) directed by bhaskar
ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை மட்டுமே சார்ந்துள்ளது.
படத்தில் Commercial Attraction இருக்கிற மாதிரி ரஜினிகாந்த்தோட Roleஅ Screenல கொண்டு வந்து....வில்லனா மட்டுமே பார்த்த ஆடியன்ஸ ஒரு ஹீரோவா மனசில உயர்த்தி, ரசிக்கவச்சு வெற்றிப்படமாக கொடுத்தவர் இயக்குனர் M.Baskar. பைரவியோட சக்ஸஸ் தான் ரஜினிகாந்த்தோட Herodom & Superstardomக்கான பிள்ளையார் சுழி!..ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் இயக்குனரை
மட்டுமே சார்ந்துள்ளது, சமீபத்திய உதாரணம் இந்தியன்2.
Only Kamal Haasan and 👍👍👍👍👍
20:40 கமல் நல்ல நடிகர் 😅
ரஜினி நல்ல மனிதர் 😮
Happy birthday Andavare ❤🎉
Paramakudi enga oor ❤️❤️❤️❤️
ஆண்டவா நீர் பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉
தலைப்புக்கும் நேர்காணலுக்கு சம்பந்தமே இல்லையே
Ok
Kamalhaappy birday
HAPPY😊 BIRTHDAY 🍰KAMAL HASSAN 😊SIR😊😊😊😊
17:50 la dhaan interview ve aarambikidhu, adhu vara enga appa, sithappa maamaa nu iluthu arachutaanunga. kaluthellam ratham
Happy Birthday Padma Shri Kamal
இவரு சொல்ற வீடு..வடபழனி வேங்கீஸ்வரர் தெருவுல பாத்துருக்கேன்..இப்போ அது குடோனுக்கு வாடகை விட்டுருக்காங்க..கமல் இல்லம்னு இருக்கும்..எல்லா பெரிய விசயத்தயும் அமைதியா செஞ்சிருக்காரு மனுசன்
காவல்துறை வழக்குகளில் ஆலோசனை கூறினார் என்றால் கமல் தாத்தா அரசாங்க Asst Public Prosecutor ஆக இருந்திருப்பார். அதை இவர் சொல்லியிருக்கலாம்.
👏
Good interview, but why the title is misleading?
Unarchigal (1976) shooting was first started in 1972!.. It was supposed to be first Kamal movie as the main hero!.. But it got delayed incessantly & released only in 1976..
Bairavi (1978) was a much later production & its not fair to compare their timelines..
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்
நம்புனா தான் சோறு
Kamal
Let someone interview him about a murder case in Paramakudi during which his grandfather was a Police Officer,
which may draw more reach.
Hi sir
Speaker is very old but still like a kindergarten child . Appa appa nu
Happy birthday Kamal Hassan sir🎉🎉🎉
Vala vala kola kola nu..to the point pesungaiyya🤨
Charlie chaplin style copy Rajini.Hindi sathrugan singa style copy Rajini.He dosnt have oun style only copy.
What about your Komali Kamalahasan? He copied Charlin Chaplin and Hollywood Actors
@@m.k.vaasenkeerthi176 shutt.. Kamal is unique
@@akashsudhakar2870 Hollywood's Copycat Kamalahasan
உங்கள் நல்ல நேரம்
கமல்ஹாசனை வைத்து
நீங்கள் படம் தயாரிக்க
வில்லை
கமல்ஹாசனை வைத்து
நீங்கள் படம் தயாரித்து
இருந்தால் பொருளாதார
ரீதியில் பின்னடைவை
சந்தித்து இருப்பிங்க
ரஜினிகாந்துக்கு என்று
ஒரு formula இருக்கு
அந்த formula வை
பயண்படுத்தி
ரஜினிகாந்தை வைத்து
படம் எடுத்தால் நிச்சயம்
லாபம் தான்
சிவனேன்னு சின்ன சின்ன படங்களை கன்னடாவில் தயாரித்துட்டு நிம்மதியா இருந்த துவாரகேஷ் என்கிற தயாரிப்பாளரை தமிழில் ரஜினியும், ஶ்ரீதேவியும் வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் தயாரித்து, பெரும் நஷ்டமாகி ரஜினிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெங்களூருக்கு அந்த தயாரிப்பாளர் ஓடியே போய்விட்டார். அதேபோல கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரவிச்சந்திரன் தமிழில் பெரிய பொருட்செலவில் ரஜினி, குஷ்பு வை வைத்து தயாரித்து பெரும் நஷ்டமாகி அவரும் ரஜினிக்கு கும்பிடு போட்டு பெங்களூருக்கு ஓடி போனார். அதே போல ரொம்ப பேமசாக இருந்த தயாரிப்பாளர் பாலாஜி (நடிகர் மோகன்லால்லின் மாமனார்) ரஜினி, சிவாஜி, விஷ்ணுவர்தன் போன்றோரை வைத்து தயாரித்த விடுதலை படம், செம்ம அடி! ஐயையோ! அம்மாடியோ! என்று துண்டை காணோம், துணியை காணோம் என்று பாலாஜி கேரளாவுக்கு ஓடி போய் ஒளிந்துக்கொண்டார். இப்படி நிறைய இருக்கு பாஸ். வரலாறு முக்கியம் பிகிலு!
Danush pramid saimeera eros avm ippadi anaithu thayaripalaraiyum pichchi edukkum nilamaikku kondu vanthathu rajani thanda mental pundai vettaiyan 151.87 koodi nastam laalsalam washout annatha darbar kuseelan kala kochadaiyan linga ithu ellame under flop padam ithula un oolukku kuraisal illai
நீங்கள் ஆண்டவர் வெச்சு படம் எடுத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இன்று கோடிஸ்வர்கள்
Theru Kodiya?
Dirty fellow dont like him enemy for Tamil
Happy birthday Andavar🎉🎂💐
Happy birthday Andavar 🎉🎂💐