AR ரஹ்மான் கொடுத்த வலி; இடியை இறக்கிய சாய்ரா பானு; DIVORCE-ன் காரணம்! | SUBAIR | AR RAHMAN DIVORCE |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 307

  • @MrNHK
    @MrNHK 4 дня назад +221

    இதை பேசாமல் விடுவதே, நாம் அவருக்கு செய்யும் உதவி

  • @divyaeventmanagement9552
    @divyaeventmanagement9552 4 дня назад +132

    சோசியல் மீடியாவில் குறிப்பாக யூடியூப் க்கு பல கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று யார் யார் நினைக்கிறீர்கள்

    • @bavanbavan4948
      @bavanbavan4948 4 дня назад +1

      Athey happiness video photo poduratha antha media people than poi frst avangala stop pannu

    • @divyaeventmanagement9552
      @divyaeventmanagement9552 4 дня назад

      @@bavanbavan4948 கட்டுப்பாடு என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும் நண்பரே

    • @visalakshi71
      @visalakshi71 4 дня назад

      Yes unmai panam illathavarku panam mattuma imsai. But if u have sooo much money u should face many problems. Comes true.

    • @lalithambal9853
      @lalithambal9853 3 дня назад

      Nin ok
      @@bavanbavan4948

    • @ismailali8772
      @ismailali8772 2 дня назад

      Correct

  • @babushivam456
    @babushivam456 4 дня назад +53

    ஊருக்கு நல்லவங்களா இருக்கிறவங்க வீட்டுக்கு நல்லவங்களா இருக்க முடிவதில்லை... சிறிய இடைவெளியும், அமைதியும் தேவையே..

  • @64Classicals
    @64Classicals 4 дня назад +47

    ரகுமான் அவர் மனைவியை விவாகரத்து செய்தால் காரணம் என்ன என்பதை அவர்களிடம் கேட்கவேண்டும். அல்லது இவர்களின் உறவினர்களிடம் கேட்க வேண்டும். யாரோ இரண்டு பேர் அமர்ந்து நேர்காணல் செய்வதற்கும் விவாதிப்பதற்கும் என்ன உரிமை இருக்கிறது? இதுதான் உணர்ச்சியற்ற ஊடகங்களின் உண்மை முகம்!.

    • @SenKumar-h1t
      @SenKumar-h1t 4 дня назад +2

      அதை அந்த ரெண்டு பேரும் பிரைவேட்டா வைத்து இருந்தா நீங்க சொல்வது நிஜம்.
      எதற்காக உங்கள் டிவோர்ஸ் ஐ X ல் பதிவிட வேண்டும்? அது உங்கள் இருவருக்குமான பிரச்னை
      When one washes their dirty linen publicly public WILL comment. His Ex wife was the one who made this a public issue

    • @64Classicals
      @64Classicals 3 дня назад

      @SenKumar-h1t இந்த அவமானம் எனக்கு தேவையா?🙇🙇

    • @ismailali8772
      @ismailali8772 2 дня назад

      Avangha personal Atha pesa Neengha yaru vetkkamailla

  • @Sp_0830
    @Sp_0830 4 дня назад +56

    பணம் இருந்தால் நிம்மதி இருக்கும் என்று நினைத்தேன் ,😢 காசு பணம் இருந்தாலும் நிம்மதி இருக்காதுன்னு இப்போலம் வர இந்த மாறி divorce மூலம் தெரிஞ்சுகிட்டேன் எது எப்படியோ அது அவங்க தனிப்பட்ட விசயம் so நாம யாரும் அதை பெரிதுபடுத்தி பேச வேண்டாம்..

  • @monsieurmohameduduman7602
    @monsieurmohameduduman7602 4 дня назад +30

    அவர்கள் இருவரும் இணைவார்கள் மீண்டும் இன்ஷா அல்லாஹ்!
    ரஹ்மான் மிக நல்ல மனிதர்! இதை மீடியா பெரிது படுத்தி நிரந்தரமாக பிரித்து விடாதீர்கள்!!!

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 3 дня назад

      பெண்ணை இழிவுமடுத்திய கயவன். அந்த பெண் மிச்ச வாழ்நாளை அமைதியாக கழிக்கட்டும்

  • @drponnuvel
    @drponnuvel 4 дня назад +19

    God will test his devotees only. Finally it will be good. God will save him.

    • @peace1170
      @peace1170 4 дня назад

      True. Good Comment 👍🏽

  • @arutselvi7938
    @arutselvi7938 4 дня назад +7

    எல்லாப் புகழும் இறைவனுக்கேஎல்லாம் வல்ல இறைவனின் அருளோடுஎல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை அனுதினமும் வேண்டுகிறோம் ஏ ஆர் ரகுமான் அவர்களே வேண்டாம் சாய்ரா அவசரப்பட்டு விட்டார்கள் நீங்களும் அவசரப்பட்டு விட வேண்டாம்நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் வாழ வேண்டும்தயவுசெய்து இந்த முடிவை எடுக்காதீர்கள் வேண்டாம் உலகமே உங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உங்களுக்காக கண்ணீர் விடுகிறது வேண்டுகிறது ஏ ஆர் ரகுமான் அவர்களே கொஞ்சம் நிதானமாக இருங்கள் செய்யும் தவறுகளை இனிமேல் செய்யாதீர்கள் தயவுசெய்து இருவரும் பிரியாதீர்கள்

  • @maangamandai
    @maangamandai 4 дня назад +22

    Shocking news. Wonder if UN will be involved to resolve this serious issue.

    • @sooriyanarayananramasamy2772
      @sooriyanarayananramasamy2772 4 дня назад +3

      நீங்க பண்ற comedy க்கு ஒரு அளவு கிடையாதா. பாவம்க ARR அவர் மனசை புண் படுத்தாதீங்க. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஒரு period ல போட்டி போட்டவர். ரொம்ப நல்ல music director. I love his songs.

    • @peace1170
      @peace1170 4 дня назад +1

      😂😂

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 4 дня назад

      Stunt bro ​@@sooriyanarayananramasamy2772next week join airu vanga

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 4 дня назад +14

    அநேக நேரங்களில் பெண்கள் இப்படி அமைதியான குளத்தில் கல்லெறிந்து விடுகிறார்கள்!?!?

  • @Oneword2024
    @Oneword2024 4 дня назад +24

    Divorce ku periya kaaranum illanu neenga solla koodadhu..

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 дня назад

      Exactly ! Indha THULUKAN andha THULUKAN aa vittu kuduka maataan...

  • @lathakumari8071
    @lathakumari8071 4 дня назад +38

    ரஹ்மான் நல்ல மனிதர். இது சிறிய சோதனை தான். கடவுள் அவருக்கு நல்லதே செய்வார்.

  • @artylolitaa6754
    @artylolitaa6754 3 дня назад +1

    Yaad yaaro avara pathi. Psuranga.. Pls sir senthurunga

  • @gopalankannan1102
    @gopalankannan1102 4 дня назад +3

    இரண்டு நாள் பேசுவோம். பின் மறந்து விடுவோம்.

  • @sureshmohan3015
    @sureshmohan3015 2 дня назад

    He is a nice man. My respects and prayers for a peaceful life in this hard times.🙏 Don't speak ill or defame here.

  • @dxbdame1
    @dxbdame1 4 дня назад +20

    1500 crores wealth could also be an issue

  • @TGAProMKM
    @TGAProMKM 4 дня назад +10

    நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமாயின் இதில் ஏதோ சதி இருக்கவும் வாய்ப்புள்ளது .அதேபோல்
    AR ரஹ்மான் அவர்களுக்கு சில பிரச்சனைகள் தொடர்ந்து வருவதும் குறிப்பிடதக்கது..

  • @jabeenjabeen7062
    @jabeenjabeen7062 4 дня назад +20

    அல்லா இவர்களுக்கு அமைதி கொடுத்து வாழ்க்கையில் சேர்க்கணும். அதுவே என்னுடைய துவா' ஆமீன் ஆகட்டும்

    • @madpriyajan04
      @madpriyajan04 4 дня назад +1

      Ella pughazum iraivannuke

    • @babushivam456
      @babushivam456 4 дня назад +3

      @@jabeenjabeen7062
      சகோ...ஏக இறைவனை அல்லாஹ் என்று சரியாக உச்சரிக்க வேண்டும்

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 3 дня назад

      எ இறைவன் நாடியதால்தான் அவர்கள் பிரிந்தார்கள். இறைவன் நாட்டத்தை எதிர்க்கும் நீங்கள் நரக தீயில் வெந்து கஷ்டபட நேரும்

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 3 дня назад

      எ இறைவன் நாடியதால்தான் அவர்கள் பிரிந்தார்கள். இறைவன் நாட்டத்தை எதிர்க்கும் நீங்கள் நரக தீயில் வெந்து கஷ்டபட நேரும்

  • @User123-of5ib
    @User123-of5ib 4 дня назад +7

    Spending time with Family is very important than anything. We are all working only for our family. குடும்பத்தோடு நேரத்தை செலவிட வேண்டும். அவர்களை வெளியே அழைத்து செல்வது மிக மிக முக்கியம் -

  • @samanilaivaathi
    @samanilaivaathi 4 дня назад +33

    AR Sacrificed his married life for music and creativity. No one can be blamed. AR இசை மற்றும் படைப்பாற்றலுக்காக தனது திருமண வாழ்க்கையை தியாகம் செய்தார். யாரையும் குறை சொல்ல முடியாது.

    • @ayapan872
      @ayapan872 4 дня назад +7

      Then he must've not married

    • @Sriramlivz
      @Sriramlivz 3 дня назад +1

      @@ayapan872next minute enna nadakumnu theriyaadha vaazhkaila, 30 yrs ku apparam ibdi nadakumnu avar nenachi paathu irupaara bro. Vidunga she left him. Let her live happily. And let him serve for the country. He belongs to the nation. So idhellam avar thatti vittuttu avar velaya paathuttu poitte irukka vendiyadhu dhaan. Avara kora soldra alavukku inga yaarum edhayum kizhikala bro

    • @soldierking6859
      @soldierking6859 3 дня назад

      ​@@Sriramlivz your whole comment... And first point sema 👍👍👌

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 дня назад +1

    Wats wrong wen he lives separately ...God only knows de rift between them

  • @visalramani
    @visalramani 4 дня назад +1

    திருப்தி இருந்த வரையில் எல்லோருக்கும் அன்பும், இன்பமும் கொண்ட இல்வாழ்க்கை அமைந்திருந்தது.
    பொறுமையும், சகிப்புத் தன்மையும் இல்லாவிட்டால் கூடி வாழ்வது கடினமே!!!

  • @thulasirao9139
    @thulasirao9139 4 дня назад +2

    Small issues, they will unite again with gods blessings..

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 дня назад +3

    Social medias க்கு இனிமேல் கேட்கணுமா...... பேசி பேசியே சாவடிப்பானுங்க....

  • @muthiahkasinathan1394
    @muthiahkasinathan1394 4 дня назад +2

    Having 3 grown up childrens after 25 years she divorced some thing wrong on him

  • @sruthielaya3593
    @sruthielaya3593 4 дня назад +1

    Ragman wife avarai purindhukollavendum serndhu vazha muyarchi seiyungal pls.

  • @Balu-qm4og
    @Balu-qm4og 4 дня назад +22

    எது எப்படியோ இன்னும் ஒரு பத்து , பதினைந்து நாட்களுக்கு யூ டூப் சேனல்களுக்கு நல்ல தீனி உங்க காட்ல நல்லா மழை அனுபவிங்க சம்பந்த பட்டவங்க லோட தனிப்பட்ட விஷயம் எப்படியோ அவங்கள அவமானப்படுத்தின மாதிரியும் ஆச்சு உங்களுக்கு வியூஸ் கெடச்ச மாதிரியும் ஆச்சு, எல்லாம் சம்பந்த பட்டவங்க தலைவிதி அனுபவிக்கட்டும்.

    • @kishoreahmed
      @kishoreahmed 4 дня назад

      Yes ellam Koda irunthu patha matheriya pesuvsnunga

  • @praveensaml
    @praveensaml 4 дня назад +9

    creative people are stuck n their work, concentrating on personal life is big challenge

  • @Sireroror
    @Sireroror 3 дня назад

    30 varusum avargalukkul purithal nallaavae irukkum athai pilavu padutha try panraanga...

  • @kalpana1827
    @kalpana1827 4 дня назад

    Praying for Strength to AR Rahman 🙏

  • @babushivam456
    @babushivam456 4 дня назад +17

    100 சதவீதம் spritual ல் உண்மையா இருப்பது கூட பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது... உண்மையா இருப்பது பலருக்கு கசப்பாக இருக்கு..

  • @jaik9321
    @jaik9321 4 дня назад +13

    Truth will come later

    • @tamilmaran7067
      @tamilmaran7067 4 дня назад

      Agreed. Truth will come out soon. All it all about trying to cover up A R Rahman. The guy talking is he AR Rahman brother ? Everyone has their DARK Side.

  • @rathira4795
    @rathira4795 4 дня назад +10

    Everyone having two faces. You do not know ARRs other face in his family. So stop your imagination

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 4 дня назад +2

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த சாபம். இது தான் உண்மை. என்ன நண்பர்களே, சரி தானா?

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 4 дня назад +36

    AR Rahman divorce - ஒன்னுமேயில்லை. சின்ன சின்ன சண்டை தான். என்ன மா முட்டு கொடுக்கறான் பாருங்க. It is possible that he did something unforgivable

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 4 дня назад +6

      absolutely you are right.

    • @mohankumark8537
      @mohankumark8537 4 дня назад

      @@papercityvlogs4325 இந்தக் கூமுட்டையன் பேசுவது ஒரு கண்டெண்டும் இல்லை! விசயம் பெரிது! இந்தத் திராவிசக்கும்பல் பூந்து வெளையாடிட்டு.. சும்மா அமுக்குறானுங்க மேட்டர

    • @raghunathanranganathan9587
      @raghunathanranganathan9587 4 дня назад +1

      இந்தாளும் ரஹ்மானும் ஒரே மதம் அதனால முட்டு கொடுக்கிறான்.. சின்ன சின்ன சண்டைக்கெல்ல்ம் டிவோர்ஸ் குடுப்பாங்களா அதுவும் 29 வருஷம் வாழ்ந்த பிறகு

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 4 дня назад +1

      இன்னும் சில தினங்களில் சரியாகி விடும்...

    • @radhikakumar2331
      @radhikakumar2331 4 дня назад

      Antinational

  • @soundar4270
    @soundar4270 4 дня назад

    Allah, the merciful God, I ignored (rejected) at your 1st offer.
    Please, give me 2nd opportunity
    I am waiting for that movement.

  • @prabhakarnarayanasamy531
    @prabhakarnarayanasamy531 4 дня назад +5

    மத்த சேனல்ல,, divorce க்கு ரீசன்னு thump nail ல்ல மட்டும் தான் இருந்தது.. சுபேர் மட்டும் தான் தெளிவா சொல்லி இருக்காரு.. நன்றி சுபேர்

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப 3 дня назад +6

    நல்ல மனிதர்களுக்கும் சோதனைகள் வர தான் செய்யும். இதையும் ரஹ்மான் சார் எதிர் கொண்டு வெற்றி பெருவார்.

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 4 дня назад

    Yes turut I'm musician my wife always Fighting with me. This problem every musician actors life always can see musician giving people happy but on life family problem

  • @SrividyaSenthilkumaran
    @SrividyaSenthilkumaran 4 дня назад

    Ar rahman spiritual person.avar yaraium pathi pesunadhe illa nu ellarum solluvanga..avar aura kulla erukumbodhu avlo happy ah erukum gowtham menon oru interview la sonaru...avarke indha nilamai na?.enna soldradhune therila..

    • @sridharvenkatraman8190
      @sridharvenkatraman8190 4 дня назад

      தனிமனித வாழ்க்கை குறித்து விவாதிக்க இவர்கள் யார் . இந்த நாய்களுக்கு யார் பேச அனுமதித்தார்கள். இவர்கள் இப்படி பேசியே குடும்பத்தை ஓன்று பட விடாமல் செய்வது.இல்வை என்றால் அடுத்தவரை வைத்து பிழைப்பு நடத்துவது.

  • @Munstar333
    @Munstar333 3 дня назад

    A.R RAHUMAN MOST POWERFUL HUMAN BEING.

  • @indirav9500
    @indirav9500 4 дня назад +1

    புதுவாழ்வு பொதுவாழ்வுக்குவந்தால்இந்தமாதிரி அவமானபடுவார்கள்

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 4 дня назад +1

    We will be very happy if both forgive each other and live together for bright future of their beloved children.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 4 дня назад +4

    பிடித்தால் வாழலாம் அதற்காக வாழ்நாள் முழுக்க நிம்மதியை
    தாெலைக்கமுடியுமா? இப்பாே இப்படித்தான் பேசிக்காெள்கிறார்கள்.இல்லையேல் சமூக ஊடக சாத்தன்கள் வந்து வாழ்வது
    காெஞ்சநாட்கள் இவ்வளவு நாளும் ஆண்அடிமைத்தனம் பெண் அடிமை த்தனத்துக்குள் கட்டுண்டு இருப்பவர்களே வெளியே வாருங்கள் சுதந்திரமாக வாழுங்கள் என்றெல்லாம் வேதம் ஓதி
    ஒவ்வாெருவரின் வாழ்க்கை யும் தாெங்கு தறியில் தவிக்கின்றது.இவர்கள் ஏதாே பிரபலமாகையால் நான்கு பேர் பகிர்கிறார்கள்.
    மாெத்தத்தில் சகிப்புத்தன்மை மக்களிடம் இல்லாமல் பாேகின்றது.

  • @has4896
    @has4896 3 дня назад

    😂😂😂AYOOO OOO AYOOO 🎉 next WhatsApp message from many ladies waiting for ARR,, MATRIMONY interviews 😅😅

  • @sureshr1611
    @sureshr1611 4 дня назад +7

    All news in this video is 100 % correct. A.R Rahman is a very very decent person. He came only from middle class family.But his wife richer than Raguman. I think that marriage was not a love marriage. Arranged Marriage. Always he belive God. He will break from above issue very shortly. Public support also always to great music director Ragman. He always speaks gently in public meetings.

  • @JP-og4pf
    @JP-og4pf 4 дня назад

    Who is that politician's daughter and son?

  • @arshahansha1704
    @arshahansha1704 4 дня назад

    Nalla ennam konda ullangal nallathaiye ninaikum.eruvarum sera eraivanai venduvom.

  • @shreyubala5138
    @shreyubala5138 3 дня назад

    AR rahman is really pakka gentleman ennavo avangalukula misunderstanding

  • @tamilmaran7067
    @tamilmaran7067 4 дня назад +11

    There should be some mischievous things that AR Rahman did that upset his wife.

    • @udhyam1601
      @udhyam1601 3 дня назад

      Tamilmaran,dont cook up stories

  • @rajalakshmisundaresan7372
    @rajalakshmisundaresan7372 3 дня назад

    Divorce notice must have been given don't say false

  • @franklin2608
    @franklin2608 4 дня назад +2

    Being too nice is a red flag 😢

  • @stpana123
    @stpana123 4 дня назад +4

    Let them live their Life

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 4 дня назад +2

    Salute to AR. Pride of India. அவருக்கு இந்த கஷ்டம் வரக் கூடாது 😢

  • @manjaripandian9108
    @manjaripandian9108 4 дня назад +4

    Arr itself told they are arranged marriaged by his mother u don’t know that itself and started explaining others personal life for money

  • @dxbdame1
    @dxbdame1 4 дня назад +18

    People dont know the issue....why is this guy defending ARR?

    • @rathira4795
      @rathira4795 4 дня назад +3

      Just because same Islam religion.

    • @rathira4795
      @rathira4795 4 дня назад +1

      You can commit any mistake as long as you are Islam. Some Islam people blindly defend you just because Islam.

    • @Thalhaali
      @Thalhaali 4 дня назад

      Vilari channel, Anthanan also said same. They are also Muslim? ​@@rathira4795

    • @udhyam1601
      @udhyam1601 3 дня назад

      Rathira,AR Rahman's wife is also a Muslim fyi

  • @MarvelousActions
    @MarvelousActions 4 дня назад +2

    This ls common in western culture rich people get frauded robbed by lawyers and other rich people friends, may god protect tamil culture families and children

  • @lathalenin2163
    @lathalenin2163 4 дня назад +4

    Super sonninga sir

  • @pardesmag
    @pardesmag 4 дня назад +1

    maanivi meel kuda oru sundu veralavathu paatanum sir

  • @murugananthammuruganantham8249
    @murugananthammuruganantham8249 4 дня назад +14

    எங்கடா அந்த தனுஷ்

    • @mohankumark8537
      @mohankumark8537 4 дня назад

      தனுஷின் டுபுக்கறுக்கும் போராட்டத்தை திருமா முன்னேடுப்பார்! நீலக் கூட்டம் வெல்லுமடா

    • @mohankumark8537
      @mohankumark8537 4 дня назад

      தனுஷ்! நெஞ்சத்தொட்டுசொல்லு!

    • @2011AccountMyutube
      @2011AccountMyutube 4 дня назад

      Lol

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 4 дня назад

    But problem every wife won't with husband time spend but husband busy work what to do same wife Doubt her husband.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 4 дня назад +1

    Please don't discuss this issue... AR Rahman is a legend.. trying to tarnish his name...I can't digest it..

  • @vijayandesikan8352
    @vijayandesikan8352 4 дня назад +1

    Super👏 Sir detailed explanation👌

  • @Sireroror
    @Sireroror 3 дня назад

    Avara ethaavuthu visayithil thalakuniya vekka try panraanga

  • @vatsalakumar
    @vatsalakumar 21 час назад

    Women with so much money and power can do a lot of social services, why want her husband to be next to her knowing his work and creativity?
    She can do lot in life, but decided to create controversy

  • @LakshmiLalgudi
    @LakshmiLalgudi 4 дня назад

    Mr.ARR Sir is a pride to IndianMusic.verymuch hurting news.It is purely private as they said.Avoid indecent comments.All is well in GOD's hand.

  • @shadikbasham6311
    @shadikbasham6311 4 дня назад +2

    Super music director and earning money and gd job gd work no money problem wht hell going muslim people AR rahman also and high class doing middle class peoples wht going happening this society

  • @15tomjerry20
    @15tomjerry20 4 дня назад

    What ever he is our favourite. ❤️

  • @nishamsuni5469
    @nishamsuni5469 3 дня назад

    Ar rahman uyir 🥰🥰🥰🥰

  • @sridharkarthik64
    @sridharkarthik64 День назад

    அவதூறு பேசி உணர்ச்சியை தூண்டும் ஊடக வியாபாரிகள்...😢😢

  • @badpoochi
    @badpoochi 2 дня назад

    ரஹ்மானுக்கே தெரியாதுன்ற விஷயம் அவருக்கு தெரியுமா தம்பி....

  • @NasranShaf
    @NasranShaf 4 дня назад +2

    ஆனோ பெண்ணோ சமூகத்தில் புரிந்துனர்வை வழர்க்க வேன்டும்

  • @Rajuveni-m1j
    @Rajuveni-m1j 4 дня назад

    Vaalkaiyil yaellaamae sagajam pa...Jai hind...

  • @Meeehhree
    @Meeehhree 4 дня назад

    15:12 spr ah soninha sir

  • @logicalbrain4338
    @logicalbrain4338 4 дня назад

    வேற யூடியூப் சேனலில் வேறு மாதிரி பேட்டி ஒன்று சேர்கிறார்கள் என்று இங்கு பிரிகிறார்கள் என்று

  • @Numbers0123
    @Numbers0123 3 дня назад

    17:52 அந்த அரசியல் வாதிகள் வாரிசுகள் யார்? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்!

  • @asultana5080
    @asultana5080 4 дня назад

    Sambandha pattavanga pesama yevan yevano pesuraan contentu kaaga

  • @dubaakurgaming8583
    @dubaakurgaming8583 4 дня назад +19

    என்னடா நடக்குது ஒருத்தர் ஒருத்தர Divorce பண்ணிக்குறாங்க எதிர் பாக்காத Divorce AR Rahman 😮😮😮😮

    • @isaig892
      @isaig892 4 дня назад +2

      Drama publicity

    • @ayapan872
      @ayapan872 4 дня назад

      Diravida model

    • @arunb8841
      @arunb8841 4 дня назад

      அவருடைய பாஸ் கிதார் கலைஞர் மோஹினி டே-வும் தன் கணவருடன் ஆனான உறவை பிரிவதாக அறிவித்துள்ளார்...இது சில சலசலப்பை கிளப்பியுள்ளது..

  • @smeenmdu
    @smeenmdu 4 дня назад +4

    Light ஆ ஒன்றிய அரச கோர்த்து விடுங்க ,boss?

  • @thirunavukarasusivanathan3021
    @thirunavukarasusivanathan3021 4 дня назад +9

    சைரா பானு இந்த வயாசில இது
    தே ைவயா??? You did not understand such a gentleman in the world. After your life will go down sure

  • @cartoon4191
    @cartoon4191 3 дня назад

    Host very cute

  • @isaimathi8030
    @isaimathi8030 4 дня назад +10

    Paavam rahman kadaisiya dhanush kooda thaan work pannar

  • @gowryshaan4427
    @gowryshaan4427 4 дня назад +3

    Very sad news

  • @sudkann11
    @sudkann11 4 дня назад +1

    இதற்கு பின்னணியில் ஒரு டாக்டர் இருப்பதாக கூறப்படுகிறது உண்மையா.

  • @RAJA-nz9sg
    @RAJA-nz9sg 4 дня назад

    So much talk
    😇

  • @LoboServiceCenter
    @LoboServiceCenter 4 дня назад +1

    Negligence… not understanding wife’s Ambition and decent way of slaverism without ARR even knowing he is an hurdle for wife’s dreams ambitions freedom etc … so ARR could have given extra time for understanding his wife more …
    Their childrens also will support moms freedom cos they also have had the same deciplined slaverism from Arr … 🕊️
    So no mistake from Arr also cos HE DID NOT KNOW FAMILY LIFE COS LOST HIS FATHER EARLY AND HAVEN’T HAD MUCH EXPOSURE TO FRIENDS WAY OF FAMILY LIVING ETC
    SO HE HIMSELF THAT KEEPING THEM COMFORTABLE WAS HIS WAY OF FAMILY BUT LOST TO UNDERSTAND THEIRS INNER NEEDS ETC 🕊️ and not time spent from the childrens and wife to express it to him …

  • @NayagamNayagam-oy3nc
    @NayagamNayagam-oy3nc 2 дня назад

    Why you people lying..
    Husband and wife problem why husband don't know???

  • @subhabalasubramanian9224
    @subhabalasubramanian9224 4 дня назад +3

    Sonthangal pak terriorist ku samam. Straight aaa lawyer thaan best.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 дня назад +4

    Ippo yellam channel lum chair mike pottu vokkathirungge hahhahahahahahaahahahah

  • @gouthamraj7614
    @gouthamraj7614 3 дня назад

    We can expect love failure songs 😂😂 vena macha vena

  • @cthannamal1848
    @cthannamal1848 4 дня назад

    இந்த விவகாரத்திற்கும் சிவா கார்த்திகேயன் அவர்களுக்கு தொடர்பு இருக்கும்.

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418 4 дня назад +2

    ARR is my god ❤

  • @hanifhanif4038
    @hanifhanif4038 4 дня назад

    Pain full

  • @thankabai3992
    @thankabai3992 4 дня назад

    நல்ல தே நடக்கும்

  • @ascanada-
    @ascanada- 4 дня назад

    சில பெண்கள் பின் புத்தி. ட்ரம்ப் கூட 3முறை திருமணம் செய்தார். கடைசி மனைவி மிக மரியாதையுடன் வாழ்கின்றனர்...புதிய பாதை தேடுவது சரி.

  • @nazeeazra3468
    @nazeeazra3468 3 дня назад

    Many things what he is telling is not true,his marriage not love marriage,he will travel alone bcoz many times my brother saw him in dubai airport single only

  • @yeshua2
    @yeshua2 4 дня назад

    PLZ Stop those interview about ARR AND HIS LIFE

  • @karunakaranjaganathan7958
    @karunakaranjaganathan7958 3 дня назад

    கணவனும் மனைவியும் சோற்றுக்காக தினம் தினம் கூலிவேலை செய்து பிழைக்கும் குடும்பத்தில், தான் என்ற மமதையோ அகங்காரமோ திமிரோ இல்லாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொண்டு வாழ்ந்தால் தினசரி வாழ்க்கையே போராட்டமாக உள்ள நிலையில் தான் விவாகரத்து என்ற பேச்சே இருக்காது. AR ரகுமான் போன்ற அருமையான நற்பண்புகள் மிக்க ஆணுடன் சேர்ந்து வாழ முடியாத சாய்ராபானுவிற்கு பதில்?
    பணம் நகை சொத்து இவை தரும் திமிர்.
    ஜோலார்பேட்டை பாஷையில் பச்சையாக சொன்னால்
    "கூதிக் கொழுப்பு "!
    ஜோலார்பேட்டை பாஷையில் சொல்வது ஆபாசமாக இருப்பினும் ஜோலார்பேட்டை பாஷையை விட சிறந்த கருத்து செறிவுள்ள வார்த்தைகள் தமிழில் யாமறிந்த வரையில் எங்கனுமே யாம் கண்டதில்லை!!!!

  • @krprabuc
    @krprabuc 4 дня назад +3

    I suspect financial problem is the reason. ARR produced a movie called 99 songs. This was a box office flop movie.

  • @GandhiS-y4y
    @GandhiS-y4y 4 дня назад +1

    idai veliyai,, nirappa mudiya villai, ena,, saaira, speecking, 😂😂😂😂